கொழும்பு மாநகர சபையை கலக்கிய பெண் ; மேயர் கெலி பல்தசார் வெளியிட்ட தகவல்..!

எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் மனசாட்சிக்கு இனங்க செயற்பட்டார்கள். பெண் உறுப்பினர் தனது தொகுதி மக்களுக்காகவே செயற்பட்டு, இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருந்தார். அவர் எடுத்த தீர்மானத்தை நான் வரவேற்கின்றேன் என கொழும்பு மாநகர சபை மேயர் விராய் கெலி பல்தசார் தெரிவித்தார்.... Read more »

நோர்வூட்டில் மதுபானசாலையை மூடக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்..!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில், நோர்வூட் வெஞ்சர் தோட்டப் பகுதியில் சுமார் 25 வருடங்களாக இயங்கிவரும் மதுபானசாலையை மூடுமாறும், அதற்கான அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்யுமாறும் கோரி இன்று (03) காலை பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. “பெண்களின் பாதுகாப்பு... Read more »
Ad Widget

டெஸ்லாவை முந்தியது சீனாவின் BYD..!

உலகின் மிகப்பெரிய மின்சார வாகன (EV) விற்பனையாளராக எலான் மஸ்க்கின் டெஸ்லாவை சீனாவின் BYD நிறுவனம் பின்தள்ளியுள்ளது. வருடாந்த விற்பனையில் தனது அமெரிக்கப் போட்டியாளரை BYD நிறுவனம் முறியடித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். 2025 ஆம் ஆண்டில் டெஸ்லா கார் விற்பனை கிட்டத்தட்ட 9%... Read more »

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 6 கிலோ தங்க கடத்தல் முறியடிப்பு..!

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவிலான தங்கம் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் 6 கிலோகிராம் தங்கத்தை, இந்திய அதிகாரிகள் தமிழக கடற்கரைக்கு அருகில் வைத்து பறிமுதல் செய்தனர். தென்னிந்தியாவின் கடல் வழித்தடங்களில் இயங்கும் தங்கக் கடத்தல் வலையமைப்புகளை முறியடிப்பதற்கான... Read more »

பிரதமர் ஹரிணி அமரசூரிய இலக்கு வைக்கப்படுவது ஏன்? பின்னணியில் அரசியல் காரணங்கள் ?

பிரதமர் ஹரிணி அமரசூரிய இலக்கு வைக்கப்படுவது ஏன்? பின்னணியில் அரசியல் காரணங்கள் ? ​6 ஆம் தரத்திற்கான புதிய சீர்திருத்த கல்வி தொகுதியில் (Education Module) சர்ச்சைக்குரிய இணையதள இணைப்பு ஒன்று இடம்பெற்றமை தொடர்பாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர்... Read more »

உலகில் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்த நாடுகளின் பட்டியல் – 2025

உலகில் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்த நாடுகளின் பட்டியல் – 2025 2025ம் ஆண்டிற்கான உலகின் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்த நாடுகளின் தரவரிசை வெளியாகியுள்ளது. அதில், இலங்கை இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது என்பது கவலைக்கிடமான விடயமாகும். 📊 முதல் 3 இடங்கள்:... Read more »

வாக்குறுதியை மீறுகிறதா அரசு?

வாக்குறுதியை மீறுகிறதா அரசு? புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவுக்கு 61 செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தற்போது அதைவிட மோசமான ‘அரச பாதுகாப்புச் சட்டத்தை’ கொண்டுவர... Read more »

ஜனாதிபதி அநுர விடுத்துள்ள எச்சரிக்கை!

ஜனாதிபதி அநுர விடுத்துள்ள எச்சரிக்கை! இலங்கையில் எவரேனும் வரி ஏய்ப்பு செய்தால் அவருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எச்சரித்துள்ளார். யாராவது வரி ஏய்ப்பு செய்தால், அவர்களின் பதவியைப் பொருட்படுத்தாமல் சட்டத்தை நடைமுறைப்படுத்தமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு... Read more »

புத்தாண்டு தீ விபத்தில் ஆம்ஸ்டர்டாம் தேவாலயம் எரிந்து நாசமானது..!

புத்தாண்டு தீ விபத்தில் ஆம்ஸ்டர்டாம் தேவாலயம் எரிந்து நாசமானது..! புத்தாண்டு கொண்டாட்டங்கள் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தபோது, ​​நகரத்தின் மிகவும் பிரபலமான பூங்காக்களில் ஒன்றிற்கு அருகிலுள்ள ஆம்ஸ்டர்டாமின் வோண்டெல் தேவாலயம் தீ விபத்தில் பெருமளவில் எரிந்து நாசமானதாக உள்ளூர் ஊடகங்கள் வியாழக்கிழமை செய்தி வெளியிட்டன.... Read more »

மட்டக்களப்பில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக இளைஞன் சடலமாக மீட்பு..!

மட்டக்களப்பில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக இளைஞன் சடலமாக மீட்பு..! மட்டக்களப்பு, அரசடியில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.... Read more »