யாழில். குடை பிடித்தவாறு தேசிய கொடியேற்றிய அமைச்சர்..! கொட்டும் மழைக்கு மத்தியில் குடை பிடித்தவாறு கடற்தொழில் அமைச்சர் , தேசிய கொடியை ஏற்றிய சம்பவம் கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. தேசிய பாதுகாப்பு தினம் மற்றும் சுனாமி ஆழிப்பேரலையின் 21 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்... Read more »
புதிய ஆண்டை அபிவிருத்தியின் புதிய அத்தியாயமாகவும் மாற்றியமைப்போம்..! பிறக்கவுள்ள புதிய ஆண்டை இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஆண்டாகவும், அபிவிருத்தியின் புதிய அத்தியாயமாகவும் மாற்றியமைப்போம் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு... Read more »
இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து மூலம் ஒரே நாளில் 61 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நேற்று மாலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் 170,000க்கும் அதிகமான வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தியுள்ளன. ... Read more »
இன்று (26) பிற்பகல் முதல் தங்கத்தின் விலையில் அதிரடி உயர்வு ஏற்பட்டுள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று நண்பகல் வரை தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமுமின்றி நிலையாகக் காணப்பட்ட போதிலும், பிற்பகலுக்குப் பின்னர் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000... Read more »
ஜிமெயில் முகவரியை மாற்றலாமா? கூகுளின் புதிய அப்டேட் முழு விவரம்! “Yarlvasal@gmail.com” போன்ற பழைய மின்னஞ்சல் முகவரியை வைத்துக்கொண்டு அவதிப்படுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான ஒரு நற்செய்தி! கூகுள் (Google) தனது ஜிமெயில் பயனர்களுக்கு நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு வசதியை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.... Read more »
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு: ஆயுதங்களுடன் 6 பேர் கைது..! கடந்த டிசம்பர் 22 ஆம் திகதி அம்பலாங்கொடை பிரதேசத்தில் காட்சியறை முகாமையாளர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பில் ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். ஹிக்கடுவ பிரதேசத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது,... Read more »
கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்..! கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக விசேட சோதனை நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) வரவழைக்கப்பட்டு இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக ‘ பதிவு செய்திகள் ‘ செய்தியாளர்... Read more »
நைஜீரியாவில் பயங்கரவாத இலக்குகளை அமெரிக்கா தாக்கியது..! வடமேற்கு நைஜீரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவிற்கு எதிராக அமெரிக்கா சக்திவாய்ந்த மற்றும் மிகப்பொிய தாக்குதலை நடத்தியதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கத் தலைவர் ஐ.எஸ்.ஐ “பயங்கரவாத குப்பை” என்று விவரித்தார். அந்தக் குழு முதன்மையாக... Read more »
தையிட்டி திஸ்ஸ விகாரையால் காணிகளை இழந்தவர்களுக்கு மாற்றுக்காணிகளே தீர்வு..! தையிட்டி திஸ்ஸ விகாரையால் காணிகளை இழந்த பொது மக்களுக்கு மாற்றுக்காணிகளை பெற்றுக் கொடுப்பது அல்லது இழப்பீடுகளை பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என கடத்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். அது தொடர்பில் மேலும்... Read more »
சட்டவிரோத பொருட்களுடன் கட்டுநாயக்கவில் மூவர் கைது..! சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 86 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுடன் மூன்று இலங்கை விமான பயணிகள் இன்று (26) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டிகை காலத்தை இலக்காகக் கொண்டு கட்டுநாயக்க... Read more »

