மட்டக்களப்பு மாவட்டத்தை மையப்படுத்தி புதிய கலை,இலக்கிய அமைப்பு உதயம்..!

மட்டக்களப்பு மாவட்டத்தை மையப்படுத்தி புதிய கலை,இலக்கிய அமைப்பு உதயம்..! மட்டக்களப்பு மாவட்டத்தில் கலை,இலக்கியத்துறையை மேம்படுத்தும் நோக்கில் புதியதொரு அமைப்பு இன்று தோற்றுவிக்கப்பட்டது. மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரியில் இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் மகவட்டத்தின் பல பிரதேசங்களிலிருந்தும் கவிஞர்கள்,இலக்கியவாதிகள்,கலைஞர்கள் அதிகளவில் கலந்து கொண்டிருந்தனர்.   தெரிவு செய்யப்பட்ட... Read more »

பிள்ளையான் , டக்ளசை தொடர்ந்து கைதாகும் நபர்..!

பிள்ளையான் , டக்ளசை தொடர்ந்து கைதாகும் நபர்..! நாட்டில் தற்போதைய அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் நெருக்கமாக இருந்த ஆயுதக் குழுக்களைச் சார்ந்தவர்களைத் தேடிப் பிடித்துக் கைது செய்யும் நடவடிக்கைகளை தேசிய மக்கள் சக்தி தீவிரப்படுத்தியுள்ளது.   குறிப்பாக, வடக்கு மற்றும்... Read more »
Ad Widget

டக்ளஸ் தேவானந்தா உயிருக்கு அச்சுறுத்தலாம்; சுரேன் ராகவன் கரிசனை..!

டக்ளஸ் தேவானந்தா உயிருக்கு அச்சுறுத்தலாம்; சுரேன் ராகவன் கரிசனை..! கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் கூறியுள்ளார். கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை (29)... Read more »

மன்னாரில் இடம்பெற்ற விசேட நடமாடும் சேவை..!

மன்னாரில் இடம்பெற்ற விசேட நடமாடும் சேவை..! மன்னார் மாவட்டத்தில் இன்று (29.12.2025) நடைபெற்ற விசேட நடமாடும் சேவை, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதி அமைச்சர் கௌரவ உபாலி சமரசிங்க, கௌரவ... Read more »

இலங்கையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.

♦இலங்கையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு. ♦எல்லைத்தாண்டி இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், கைதான 3 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ♦சந்தேகநபர்கள் நேற்று 28/12 அதிகாலை கைது செய்யப்பட்டு, கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தில்... Read more »

இலங்கையில் அவசரகால நிலைமை மேலும் நீடிப்பு

இலங்கையில் அவசரகால நிலைமை மேலும் நீடிப்பு: ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு இலங்கையில் தற்போது நிலவும் பொது அவசரகால நிலைமையைக் கருத்திற்கொண்டு, ஏற்கனவே நடைமுறையிலுள்ள அவசரகால நிலையை மேலும் நீடிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளரினால்  (28.12.2025) இந்த அறிவித்தல் உத்தியோகபூர்வமாக... Read more »

ஆந்திராவிலிருந்து தமிழகம் ஊடாக இலங்கைக்கு கஞ்சா கடத்தல்

ஆந்திராவிலிருந்து தமிழகம் ஊடாக இலங்கைக்கு கஞ்சா கடத்தல்: மென்பொருள் பொறியியலாளர் உட்பட 8 பேர் கைது! ஆந்திரா-ஒடிசா எல்லைப் பகுதியிலிருந்து தமிழகம் ஊடாக இலங்கைக்கு உயர் ரக கஞ்சாவை கடத்த முயன்ற மென்பொருள் பொறியியலாளர் மற்றும் “லேடி டான்” எனப்படும் பெண் உட்பட 8... Read more »

இந்த ஆண்டு வரலாற்று உச்சத்தை எட்டிய சுங்க வருமானம்..!

இந்த ஆண்டு வரலாற்று உச்சத்தை எட்டிய சுங்க வருமானம்..! இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை சுங்கம் 2,497 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டிற்காக நிதி அமைச்சினால் சுங்கத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட வருமான இலக்கு 2,115... Read more »

பயிர்ச் சேதங்களுக்கான இழப்பீடு: வௌியான விசேட அறிக்கை..!

பயிர்ச் சேதங்களுக்கான இழப்பீடு: வௌியான விசேட அறிக்கை..! ‘டித்வா’ புயலினால் சேதமடைந்த நெல் மற்றும் ஏனைய பயிர்களுக்கான மானியங்கள் மற்றும் இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் விவசாயத் திணைக்களம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. தற்போது வரை 66,965 நெல் விவசாயிகளுக்கும் ஏனைய பயிர்ச் செய்கைகளுடன் தொடர்புடைய... Read more »

காதலனுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து ஆற்றில் குதித்த யுவதி..!

காதலனுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து ஆற்றில் குதித்த யுவதி..! வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாமடை பாலத்திலிருந்து யுவதி ஒருவர் கிங் ஓயாவிற்குள் (Gin Oya) குதித்து நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார். சம்பவம் குறித்து நேற்று (28.12.2025) வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளதுடன், இது... Read more »