மோட்டார் சைக்கிளின் சிக்னல் விளக்குகள் செயலிழந்திருந்தமை தொடர்பான போக்குவரத்து வழக்கில் சட்ட நடவடிக்கை எடுக்காமல், பொலிஸ் பொறுப்பிலுள்ள சாரதி அனுமதிப் பத்திரத்தை திரும்ப வழங்குவதற்காக 3,200 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி,... Read more »
முல்லைத்தீவு, சாலைக் கடற்கரைப் பகுதியில் கடத்துவதற்குத் தயாராக இருந்த சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகளைக் கடற்படையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நேற்று (17) மீட்டுள்ளனர். முல்லைத்தீவு – சாலைக் கடற்கரை ஊடாகக் கஞ்சா கடத்தப்படவுள்ளதாகக் கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து,... Read more »
கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு வெளியேறுவதற்கான மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (18) அதிகாலை 2.30 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை, நாளை (19) அதிகாலை 2.30 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும்... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இறுதி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று(17.12.2025) புதன்கிழமை நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் ஏற்பாட்டில், காலை 9.00 மணிக்கு மாவட்டச் செயலக திறன்விருத்தி மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள்... Read more »
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை, டில்கூல்றி தோட்டத்தில் ஆபத்தான மரங்களை அகற்ற அனுமதி அளிக்கப்பட்ட போதிலும், பொறுப்புவாய்ந்தவர்கள் அசமந்தப் போக்கில் செயற்படுவதாகப் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறித்த தோட்டத்தின் மூன்றாம் இலக்க லயன் குடியிருப்புக்கு (தொடர் குடியிருப்பு) அருகாமையில் ஆபத்தான ஐந்து பாரிய மரங்கள்... Read more »
நபரொருவரைத் தாக்கிய குற்றச்சாட்டு தொடர்பில் குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய, அவர் குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்திலிருந்து மாவத்தகம பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சிவில் உடையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர்,... Read more »
உள்ளக விளையாட்டரங்கை வலி கிழக்கில் அமைப்பதற்கு காணி உள்ளிட்ட சகலஒத்துழைப்பையும் வழங்க தயார்..! தவிசாளர் தியாகராஜா நிரோஷ் யாழ்ப்ப்பணத்தில் அமையவுள்ள உள்ளக விளையாட்டு அரங்கினை வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் அமைப்பதே பொருத்தமானது. இதற்கு எமது சபையிடம் வளங்கள் காணப்படுகின்றன. அதேவேளை நிலங்களை வழங்கவும் எமது... Read more »
பிலிமத்தலாவையை (Pilimathalawa) பிறப்பிடமாக கொண்ட இவர் கண்டி தர்மராஜா தேசிய பாடசாலை (Kandy Tharmarajah National School) பழைய மாணவராவார். 1996 இல் சப் இன்ஸ்பெக்டர் (Sub Inspector) ஆக இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்த இவர் 30 வருட பொலிஸ் சேவையில் அனுபவமுடையவர்.... Read more »
சீப்புகுளம பகுதியில் தீக்காயங்களுடன் உயிரிழந்த காட்டு யானை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்ய மிகிந்தலை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். காட்டு யானையைத் தீயிட்டுத் துன்புறுத்தும் காணொளி ஒன்றும் சமூக ஊடகங்களில் பரவியிருந்தது. இத்துன்புறுத்தலுக்கு உள்ளான காட்டு யானை... Read more »
யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம்..! யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (17.12.2025) 12.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில்... Read more »

