வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது..! வவுனியா மடுக்கந்த பகுதியில் காணி ஒன்றில் கஞ்சா செடி ஒன்றை பயிரிட்டு வளர்த்த ஒருவரை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்றது. அதே பகுதியை... Read more »
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட தொடரூந்து சேவை..! நத்தார் பண்டிகை, பாடசாலை விடுமுறை மற்றும் வருட இறுதியில் காணப்படும் நீண்ட விடுமுறையை முன்னிட்டு மேலதிக ரயில் சேவை ஒன்றை ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இதற்கமைய, இன்று (24) பிற்பகல் 3.00 மணிக்கு மருதானையிலிருந்து... Read more »
நாட்டில் சிங்கள பௌத்தம் மேலோங்கி நிற்கின்றது..! நாட்டில் சிங்கள பௌத்தம் மேலோங்கி நிற்பதாக சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்: அண்மையில் தையிட்டி பகுதியில் உள்ள சட்டவிரோதக் கட்டடமான திஸ்ஸ விகாரையை... Read more »
வவுனியாவில் வீதியோரக் கடைகளை அகற்றும் அதிகாரிகள்..! வவுனியாவில் வீதியோர வியாபாரங்களை அகற்றும் செயற்பாட்டினை வவுனியா மாநகர சபை முன்னெடுத்து வருகிறது. நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டு வியாபாரம் வவுனியாவில் களைகட்டியுள்ள நிலையில் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக நடைபாதையை தடைசெய்யும் முகமாக கொட்டகை அமைத்து வியாபார... Read more »
கந்தர படகில் இருந்த 200 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்..! டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்ட, கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகிலிருந்து 21 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் 172 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இந்தப் போதைப்பொருள் தொகையின் பெறுமதி... Read more »
முல்லைத்தீவு மாணவியின் இறுதி ஊர்வலத்தில் மாணவியின் உடலைச் சுமந்து சென்ற சக தோழிகள்..! கடந்த ஞாயிற்றுக்கிழமை (21.12.2025) முல்லைத்தீவு சிலாவத்தைப் பகுதியைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி உணவு உண்ட நிலையில் ஒவ்வாமை ஏற்பட்ட நிலையில் மாஞ்சோலைப் பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தைகளுக்கான பிரிவு வைத்தியர்... Read more »
யாழ் மாவட்டம் வரவுசெலவுதுதிட்ட நிதிமுன்னேற்றத்தில் முதலிடம்..! யாழ்ப்பாணம் மாவட்டம் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி முன்னேற்றம் மற்றும் பௌதீக ரீதியிலான முன்னேற்றத்தில் 100% முன்னேற்றத்தை காண்பித்து தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளது ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளரின் 08.12.2025 ஆம் திகதிய அறிக்கையிடலின்... Read more »
பொலிஸார் துரத்தி வந்த கார் மோதி கோர விபத்து: மூவர் படுகாயம்..! யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் பொலிஸார் துரத்தி வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கடைகளுக்குள் புகுந்து மோதியதில், மூவர் படுகாயமடைந்தனர். இவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று இரவு... Read more »
பதுளை மாவட்டத்தில் 68% நிலப்பகுதி மண்சரிவு ஏற்படும் அபாயத்தில்..! பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 68% பகுதி ஏதோ ஒரு வகையான மண்சரிவு அபாயத்தைக் கொண்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை நிலவிய காலப்பகுதியில், பதுளை மாவட்டத்தில் மாத்திரம்... Read more »
இலங்கை ஜனாதிபதியின் நத்தார் பண்டிகை வாழ்த்துச் செய்தி..! உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை இன்று (25.12.2025) கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இலங்கையர்களாகிய நாம், ஒரு நாடாக, மிகவும் வேதனையான இயற்கை பேரழிவை எதிர்கொண்ட பிறகு உறுதியுடன்... Read more »

