பிரதேசசபையில் தனது பெயர் பதாகையை கிழித்து எறிந்த உபதவிசாளர்..! சாவகச்சேரிப் பிரதேசசபையின் உபதவிசாளர் இ.யோகேஸ்வரன் 25/09 வியாழக்கிழமை இடம்பெற்றிருந்த சபை அமர்வின் தனது பெயர் பதாகையை கிழித்து எறிந்து தனது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார். சபை எல்லைக்குட்பட்ட பிரதேசம் ஒன்றில் வீதி புனரமைப்புப் பணியின் போது... Read more »
மார்பகப் புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு: இலங்கையில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் 28% மார்பகப் புற்றுநோயாக இருக்கலாம் என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. சுகாதார அதிகாரிகள் தெரிவித்த தகவல்படி, இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 15 புதிய மார்பகப் புற்றுநோய் வழக்குகள் பதிவாகின்றன,... Read more »
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80ஆவது அமர்வில் தனது முதல் உரையை ஆற்றினார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 80ஆவது அமர்வின் பொது விவாதத்தில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது முதல் உரையை... Read more »
தலாவவில் கோர விபத்து: மூவர் பலி, நால்வர் காயம் குருநாகல்–அனுராதபுரம் பிரதான வீதியில் தலாவவில் இன்று (செப்டம்பர் 25) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் லொறியும் வானும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மூவர் பலியாகியுள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அனுராதபுரத்திலிருந்து குருநாகல் நோக்கிச்... Read more »
வரலாற்றுச் சிறப்புமிக்க பிரசவம்: கொழும்பில் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்த இலங்கைத் தாய் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் 31 வயதுடைய இலங்கைத் தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். இது இலங்கையின் மருத்துவ வரலாற்றில்... Read more »
18000 சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பதவி உயர்வு..! கே எ ஹமீட் பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சுசார் ஆலோசகைனக் கூட்டம் அமைச்சர் கலாநிதி உப்பாலி பன்னலகே அவர்களின் தலைமையில் இன்று (24.09.2025) பாராளுமன்ற கட்டிடத்தில்... Read more »
பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சிற்றூண்டி சாலை திறந்து வைப்பு..! இன்றய தினம் காலை 9 மணியளவில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் திலக்.சீ.தனபால அவர்களால் சிற்றூண்டி சாலை திறந்து வைக்கப்பட்டது இவ் நிகழ்வில் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட... Read more »
காரைதீவில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்..! தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்குடன் காரைதீவின் முன்னாள் தவிசாளரால் நினைவேந்தல் தன் ஆயுளை அழித்து தமிழ் இனத்தின் ஆயுளை எழுதிய தியாகத்தின் உச்சம் திலீபன் அவர்களின் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தின்... Read more »
மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு சேவைநலன் பராட்டும் பிரியாவிடையும்..! மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களுக்கு சேவைநலன் பாராட்டும் பிரியாவிடை நிகழ்வும் இன்று (25) புதிய மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடமாக மாவட்ட... Read more »
யாழில் சிறுமி வைசாலியின் கையை அகற்ற காரணமான தாதிய உத்தியோகத்தருக்கு நடந்த சம்பவம்..! யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக சேர்க்கப்பட்ட சிறுமிக்கு, மருத்துவத் தவறால் மணிக்கட்டுடன் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், இரண்டாவது சந்தேகநபரான தாதி நேற்று கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர்... Read more »

