“மறுமலர்ச்சி நகரம்” எனும் தொனிப்பொருளில் சாவகச்சேரியில் மரம்நடுகை..! சாவகச்சேரி நகரசபையின் ஏற்பாட்டில் 16/09 செவ்வாய்க்கிழமை காலை கோவிற்குடியிருப்பு கடல் வட்டாரத்தில் “மறுமலர்ச்சி நகரம்” எனும் தொனிப்பொருளில் மரநடுகை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. சாவகச்சேரி நகரசபையின் தவிசாளர் வ.ஸ்ரீபிரகாஷ் தலைமையில் இடம்பெற்ற... Read more »
இலங்கையின் இரண்டாவது ATUL காட்சியறை திறந்து வைப்பு..! இலங்கையின் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான Softlogic Holdings PLC, இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் முச்சக்கர வண்டி உற்பத்தியாளரான ATUL Auto Limited உடன் ஒரு மூலோபாய கூட்டாண்மையை ஏற்படுத்தி, கிழக்கு மாகாணத்தில்... Read more »
கடந்த வாரத்தில் மாத்திரம் 257 பெண் நாய்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சை செய்யப்பட்டது..! வடக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனை மற்றும் அறிவுறுத்தலுக்கு அமைவாக வடக்கு மாகாண உள்ளூராட்சி, விவசாய மற்றும் சுகாதார அமைச்சுக்கள் இணைந்து முன்னெடுக்கும், பெண் நாய்களுக்கு இலவசமாக கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொள்ளும்... Read more »
பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி திட்டம்: மீனவர்கள் எதிர்ப்பு, இந்தியாவின் நிதி உதவியுடன் திட்டம் மீண்டும் ஆரம்பம் பருத்தித்துறை மீனவர்களின் நலன்புரிச் சங்கப் பிரதிநிதிகள், பருத்தித்துறை நகர சபை தலைவர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரை சந்தித்து முன்மொழியப்பட்ட துறைமுக அபிவிருத்தி திட்டம் குறித்த தங்கள்... Read more »
மாகந்துரே மதூஷ் – அரசியல்வாதிகளுடன் தொடர்பு ! கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, பாதாள உலக குழுக்களுடன் தொடர்புடைய 80 அரசியல்வாதிகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் மாகந்துரே மதூஷ் தெரிவித்த தகவல்கள் குறித்து... Read more »
மக்களின் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு அரசியல்வாதி ஒருபோதும் மக்களின் தலைவராக முடியாது – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மக்களின் உணர்வுகளுக்கு கட்டுப்படாத ஒரு அரசியல்வாதி ஒருபோதும் மக்களின் தலைவராக முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று தெரிவித்துள்ளார். தனது... Read more »
இலங்கையில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை..! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (16.09.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில்... Read more »
சம்பத் மனம்பேரி சரணடைய தயார்: நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு மத்திய மாகாணத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் தொடர்பாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உள்ளூராட்சி மன்ற முன்னாள் வேட்பாளர் சம்பத் மனம்பேரி, நீதவான் நீதிமன்றத்தில் சரணடையத் தயார் என அவரது சட்டத்தரணிகள் இன்று (15)... Read more »
கொழும்புப் பங்குச் சந்தை வீழ்ச்சி: வங்கித் துறையின் வர்த்தகம் அதிகரிப்பு கொழும்புப் பங்குச் சந்தை திங்கட்கிழமை (செப். 15) கூர்மையான வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதனால் வாரத்தின் ஆரம்பம் பலவீனமாக அமைந்தது. அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 257.01 புள்ளிகள் (-1.25%)... Read more »
சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் குஞ்சர்துரவு குளம் நகராட்சி மன்றத்தினால் ஒரே நாளில் தூர்வாரப்பட்டுள்ளது..! சுமார் 60 வருடங்களுக்கு மேல் கவனிப்பாரற்று இருந்த சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் குஞ்சர்துரவு குளம் நகராட்சி மன்றத்தினால் ஒரே நாளில் தூர்வாரப்பட்டுள்ளது. உள்ளூராட்சி வாரத்தின் ஆரம்ப நாளான 15/09 திங்கட்கிழமை... Read more »

