Fnac Darty குழுமத்திற்கு €3.9 மில்லியன் அபராதம்!!

பினாக் டார்டி (Fnac Darty) குழுமம், தனது விநியோகர்களுக்கான கட்டணங்களைத் தாமதமாக செலுத்தியதற்காக, 3.9 மில்லியன் யூரோக்கள் DGCCRF எனப்படும் மோசடி தடுப்பு நிர்வாகம் விதித்துள்ளது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. Fnac Darty குழுமம், கொரோனா... Read more »

மூதூர் கோர விபத்தில் தோப்பூரைச் சேர்ந்த முகம்மது ஜெம்சித் உயிரிழப்பு

அதிகாலை மூதூர் பிரதேசத்தில் ஏற்ப்பட்ட பாரிய விபத்தில் படுகாயமடைந்த தோப்பூர் அல்லை நகரைச் சேர்ந்த முகமது ஜெம்சித் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் ஹினாயதுல்லா (மு. தாதி. உத்) – காசறா (ஓ.ஆசிரியை) ஆகியோரின் புதல்வராவார் விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு இளைஞரான சிஹான்... Read more »
Ad Widget

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் கடலில் மீன்பிடித்து திரும்பிய இளைஞன் வெட்டிக்கொலை..! மோப்பநாய் சகிதம் தீவிர தேடுதல்

கொக்குத்தொடுவாய் களப்பு கடலிற்கு தொழிலுக்கு சென்ற இளைஞன் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திற்கு 300 மீற்றர் முன்பாக கொக்குத்தொடுவாய் களப்பு கடலில் 07.08.2025 இரவு தொழிலுக்கு சென்ற இளைஞன் இன்று (08) அதிகாலை... Read more »

முல்லைதீவில் சிங்களவர்களுக்கு கடல்..!

முல்லைதீவில் சிங்கள குடியேற்றவாசிகளிற்காக மீன்பிடிகடலை அனுர அரசின் கடற்றொழில் அமைச்சு திறந்துவிட்டுள்ளது. இதனிடையே முல்லைதீவின் கொக்குத்தொடுவாய் களப்பு கடலிற்கு தொழிலுக்கு சென்ற இளைஞன் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திற்கு 300 மீற்றர் முன்பாக கொக்குத்தொடுவாய் களப்பு கடலில்... Read more »

யாழில் நகரப் பகுதி குளமொன்றில் நபரொருவரின் சடலம் மீட்பு..!

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள புல்லுகுளத்தில் இன்று (08) மாலை சடலமொன்று இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருவள்ளுவர் பண்பாட்டு மையத்திற்கு அருகில் உள்ள குறித்த குளத்தில் சடலம் மிதப்பதாக பொலிஸாருக்கு மாலை 5:30 மணியளவில் தகவல் கிடைத்ததை அடுத்து, யாழ்ப்பாணம் பொலிஸாரும் தடயவியல் பொலிஸாரும்... Read more »

உலக வங்கியின் உதவியுடன் வடக்கில் முன்னெடுகுகப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்..!

உலக வங்கியின் உதவியுடன் வடக்கில் முன்னெடுப்பதற்கு அடையாளம் காணப்பட்ட திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் உள்ளடக்கப்படவேண்டிய திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் (08.08.2025) நடைபெற்றது. கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு... Read more »

மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கு தற்காலிகத் தடை – அமைச்சரின் தலைமையில் முடிவெடுக்கப்பட்டது

மன்னார் காற்றாலை மின் அபிவிருத்தித் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. மின்சார அமைச்சர் அருண கருணாதிலக தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (ஆகஸ்ட் 7) நடைபெற்ற விசேட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மன்னார் பிராந்தியத்தில் உள்ள காற்றாலை மின் திட்டம் மற்றும் இல்மனைட் கனிம... Read more »

அரச நிறுவனங்களுக்கு 2,000 வாகனங்களை இறக்குமதி செய்ய திட்டம் – பொது நிர்வாக அமைச்சு அறிவிப்பு

அரச நிறுவனங்களில் நீண்ட காலமாக நிலவி வரும் வாகனத் தட்டுப்பாட்டிற்குத் தீர்வு காணும் வகையில், 2,000 வாகனங்ளை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன இது குறித்து தெரிவிக்கையில், சில... Read more »

முழு காசாவையும் இராணுவம் கையகப்படுத்த இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்

காசா நகரை இராணுவ ரீதியாகக் கைப்பற்றுவதற்கான திட்டத்திற்கு இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரின் ஒரு முக்கிய மற்றும் ஆபத்தான கட்டத்தைக் குறிக்கிறது. முன்னதாக, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “முழு காசாவையும் கட்டுப்பாட்டில் எடுக்க” இஸ்ரேல் உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். வெளியான... Read more »

சுன்னாகத்தில் 500 போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸார் நேற்று இரவு சுன்னாகம் பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது 500 போதை மாத்திரைகளைக் கைப்பற்றியுள்ளனர். யாழ். பொலிஸ் அத்தியட்சகர் பிரிவின் கீழ் இயங்கும் சுன்னாகம் விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.... Read more »