முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பதற்ற நிலை..!

முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பதற்ற நிலை..!   முல்லைத்தீவு – பாண்டியன்குளம் மகா வித்தியாலயத்தில் உடற்கல்வி ஆசிரியரை இடமாற்றற் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் பெற்றோர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.... Read more »

மின் மற்றும் இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரம், இன்று கிளிநொச்சியில் ஆரம்பித்து வைப்பு..! மின் மற்றும் இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரம் – 2025 இன்று(23.06.2025) கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண அலுவலகத்தின் ஏற்பாட்டில், கரைச்சி பிரதேச சபையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. “சுற்றாடல் எம்மைக் காக்கும் நாம் சுற்றாடலைக் காப்போம்” எனும் தொனிப்பொருளில் 23.06.2025ம் திகதி தொடக்கம் 27.06.2025ம் திகதி வரை வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது இந் நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு இலத்திரனியல் மற்றும் மின்கழிவு சேகரிப்பு நிகழ்வு கரைச்சி பிரதேச சபையில் இடம்பெறுகிறது. நிகழ்வை கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வட மாகாண பணிப்பாளர் R.M.Jaltota அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேளமாலிகிதன், கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி திணைக்களத்தின் உள்ளூராட்சி உதவியாளர் மணிமேகலை, கரைச்சி பிரதேச சபை செயலாளர் எஸ்.குணராஜ் மற்றும் துறை சார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

மின் மற்றும் இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரம், இன்று கிளிநொச்சியில் ஆரம்பித்து வைப்பு..! மின் மற்றும் இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரம் – 2025 இன்று(23.06.2025) கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண அலுவலகத்தின் ஏற்பாட்டில்,... Read more »
Ad Widget

அமெரிக்க ஜனாதிபதி ஒரு சூதாட்டக்காரர் என ஈரான் தெரிவித்துள்ளது 

அமெரிக்க ஜனாதிபதி ஒரு சூதாட்டக்காரர் என ஈரான் தெரிவித்துள்ளது ஈரானின் அணு உள்நாட்டு மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, தங்கள் ஆயுதப்படைகள் தாக்கக்கூடிய இலக்குகளின் வரம்பு இனிமேல் விரிவடையும் என ஈரான் அறிவித்துள்ளது. இத்தாக்குதல், அமெரிக்காவையும் நேரடி எதிரியாக மாற்றியுள்ளதாகவும், அதற்கான... Read more »

கிளிநொச்சியில் சிறுபோகச்செய்கையில் பன்றி நெல் தாக்கம் ஏற்பட்டுள்ளது..!

கிளிநொச்சியில் சிறுபோகச்செய்கையில் பன்றி நெல் தாக்கம் ஏற்பட்டுள்ளது..! கிளிநொச்சி இரணைமடு கீழ் பகுதியான சிறுபோகநெற்செய்கை புளியம்பொக்கனை கமநல சேவை பிரிவுக்கு உட்பட்ட பெரிய குளம் பகுதியில் சிறுபோகச்செய்கையில் பன்றி நெல் தாக்கம் ஏற்பட்டுள்ளது! கிளிநொச்சி மாவட்ட இரணைமடு கீழ்பகுதியான புளியம்பொக்கனை கமநல சேவை பிரிவுக்குட்பட்ட... Read more »

அராலி நீளத்திக்காடு பேச்சியம்பாள் ஆலய கப்பல் திருவிழா!

அராலி நீளத்திக்காடு பேச்சியம்பாள் ஆலய கப்பல் திருவிழா! அராலி மேற்கு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் வருடாந்த அலங்கார வேள்வி உற்சவத்தின் 6ஆம் திருவிழாவான நேற்றையதினம் முத்துச் சப்பரத் திருவிழாவானது சிறப்பாக நடைபெற்றது. கருவறையில் வீற்றிருக்கும் பேச்சியம்பாளுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து... Read more »

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக சுப்பிரமணியம் சுரேன் ஏக மனதாக தெரிவு..!

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக சுப்பிரமணியம் சுரேன் ஏக மனதாக தெரிவு..! தெரிவின்றி கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக சுப்பிரமணியம் சுரேன் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார். பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையில்... Read more »

இனப்படுகொலை செய்யப்பட்டதனை ஐ.நா. ஆணையாளரிடம் எடுத்துரைக்கவுள்ளதாக அர்ச்சுனா எம்.பி. தெரிவித்துள்ளார்..!

தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதனை ஐ.நா. ஆணையாளரிடம் எடுத்துரைக்கவுள்ளதாக அர்ச்சுனா எம்.பி. தெரிவித்துள்ளார்..! முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்பதை ஐநா ஆணையாளரிடம் கூறுவேன் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்ததுடன் என்னை பாராளுமன்றம் செல்லவிடாது தடுப்பதற்கு பல தடைகள் ஏற்படுத்தப்படுகிறது என தெரிவித்தார்.  ... Read more »

நீதி கிட்டும்வரை போராட்டம் தொடரும்- யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் 

மக்களின் மனங்களில் அழியாத தாகமாகவுள்ள நீதி கிட்டும்வரை போராட்டம் தொடரும்- யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் தமிழ் மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநிதிகளை உலக நாடுகள் அறிந்திருந்தாலும் நீதிக்காக மக்கள் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்க வேண்டும் என யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார்.... Read more »

ஈரானுக்கு எதிரான தாக்குதலை நிறுத்தக்கோரி அமெரிக்காவின் நியூ யோர்க்கில் பொதுமக்கள் போராட்டம்..!

ஈரானுக்கு எதிரான தாக்குதலை நிறுத்தக்கோரி அமெரிக்காவின் நியூ யோர்க்கில் பொதுமக்கள் போராட்டம்..!   இஸ்ரேல் – ஈரான் இடையே கடந்த 10 நாட்களுக்கு மேலாக கடும் சண்டை நடந்து வருகிறது.   இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.... Read more »

இலங்கையின் சில மனித புதைகுழிகளும் மௌனிக்கப்படும் நீதியும்..!

இலங்கையின் சில மனித புதைகுழிகளும் மௌனிக்கப்படும் நீதியும்..! இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் பல மத்திய மற்றும் தெற்கு பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமல் போன அதே காலப்பகுதியில், மனித புதைகுழிகள் ஒரே மாதிரியான மரணத்தின் நிலக்குறிகளாக இன்று வரை மண்ணிலிருந்து மேலே வரத்தொடங்கியுள்ளன.... Read more »