குச்சவெளி பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் வசமானது..!

குச்சவெளி பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் வசமானது..! குச்சவெளி பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளதுடன் தவிசாளராக அயினியப்பிள்ளை முபாறக், உப தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் மொஹம்மது றிசாத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குச்சவெளி பிரதேச சபையின்... Read more »

“ஈரானுக்கு பதிலடி கொடுப்பது குறித்து பரிசீலிக்கிறோம்”..! கத்தார் பிரதமர்

“ஈரானுக்கு பதிலடி கொடுப்பது குறித்து பரிசீலிக்கிறோம்”..! கத்தார் பிரதமர் கத்தார் தனது எல்லையை பாதுகாக்கும் திறன் கொண்டது என்பதை நிரூபித்துள்ளது. அத்தோடு, ஈரானின் தாக்குதலுக்கு விவேகத்துடன் பதிலடி கொடுப்பது குறித்து கத்தார் பரிசீலித்து வருவதாக அந்நாட்டுப் பிரதமர் ஷேக் முஹம்மத் பின் அப்துல் ரஹ்மான்... Read more »
Ad Widget

சாவகச்சேரி சங்கத்தானை வைரவசுவாமி கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா..! 24.06.2025

சாவகச்சேரி சங்கத்தானை வைரவசுவாமி கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா..! 24.06.2025 Read more »

ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை.

தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுங்கள்..! ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை. ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது இனமேலாதிக்கம் மிகுந்திருக்கும் இலங்கைத் தீவில்... Read more »

அரச துறை நிறுவனங்களுக்கு திசை முகப்படுத்தல் நிகழ்ச்சி!

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டிக்கு விண்ணப்பித்தல் தொடர்பில் அரச துறை நிறுவனங்களுக்கு திசை முகப்படுத்தல் நிகழ்ச்சி! நிறுவனங்களின் உற்பத்தித்திறனை அளவிடல் மற்றும் அங்கீகரித்து தொடர்ச்சியாக மேம்படுத்தும் எதிர்பார்ப்புடன் இம்முறையும் ‘உற்பத்தி திறன் மூலம் ஒரு வளமான நாடு’ எனும் தொனிப் பொருளில் தேசிய உற்பத்தித்திறன்... Read more »

கிளிநொச்சி மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு கணினி பயிற்சி..!

கிளிநொச்சி மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு கணினி பயிற்சி..! கிளிநொச்சி மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு நான்கு நாட்களைக் கொண்ட முழுநேர கணினி பயிற்சி நடைபெற்றுவருகின்றது. குறித்த பயிற்சிநெறி உத்தியோகத்தர்களின் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில் பயிற்சி மற்றும் ஆளணி பிரிவினரின் ஏற்பாட்டில், மாவட்டச் செயலக திறன் விருத்தி... Read more »

இரண்டாவது நாளாகவும் செம்மணியில் தொடர்ந்து எரியும் அணையா விளக்கு..!

இரண்டாவது நாளாகவும் செம்மணியில் தொடர்ந்து எரியும் அணையா விளக்கு..! செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி “அணையா தீபம்” தொடர் போராட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரண்டாம் நாளாகவும் தொடர்கின்றது. செம்மணி பகுதியில் அமைந்துள்ள யாழ் வளைவை அண்மித்த பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை... Read more »

வலி. வடக்கில் தொடரும் போராட்டம்..! இன்று காணி உறுதிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

வலி. வடக்கில் தொடரும் போராட்டம்..! இன்று காணி உறுதிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 2ஆயிரத்து 400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நான்காம் நாளாக காணி உறுதிகளுடன் உரிமையாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.... Read more »

வென்றவர் தோற்றதும் தோற்றவர் வென்றதும் கோட்பாடு எதிர் இயற்கையின் நியதி..!

வென்றவர் தோற்றதும் தோற்றவர் வென்றதும் கோட்பாடு எதிர் இயற்கையின் நியதி..! யாழ்ப்பாணத்தின் பதினேழு சபைகளிலும் ஆட்சி அமைப்போம் என்று சவால் விட்டு கோட்பாட்டு ஆதரவு கேட்டவர் ஏழு சபைகளை இழந்துள்ளார். மீசை இல்லாததால் மண் படவில்லை. பல சபைகளில் தமது கூட்டுக்கு பெரும்பான்மை இல்லாதிருந்த... Read more »

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்..!

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்..! யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்ட திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (24.06.2025) காலை 10.40 மணிக்கு மாவட்ட செயலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது... Read more »