2025 பாடசாலை தவணை, பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு!

2025 பாடசாலை தவணை, பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு! அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2025 ஆம் ஆண்டுக்கான கல்வித் தவணை மற்றும் 2024 க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான கல்வி அமைச்சின் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  ... Read more »

கடவுச்சீட்டு வரிசை மேலும் நீடிக்கலாம்!

கடவுச்சீட்டு வரிசை மேலும் நீடிக்கலாம்! நாட்டில் கடவுசீட்டை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை மேலும் நீடிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. ஆண்டின் முதல் பாதிக்கு மட்டுமே போதிய கையிருப்பு இருப்பதாகவும், புதிய கடவுச்சீட்டு நகல்களைப் பெறுவதற்கு விலை மனு கோருவதற்கு அரசாங்கத்திடம் நிதி... Read more »
Ad Widget

ஊடகவியலாளர் மீது தாக்குதல் – ஆறு சந்தேக நபர்கள் கைது

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல் – ஆறு சந்தேக நபர்கள் கைது சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை தாக்கிய 6 சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை... Read more »

காற்றாலை மின் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்காகவே வீதியைப் புனரமைக்கிறார்கள் தாழ்வுபாட்டு மக்கள் விசனம்.(video)

மன்னார் பிரதேச   செயலகத்திற்கு ட்பட்ட தாழ்வுபாட்டு பகுதியில். காற்றாலைமின் திட்டத்தை. தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்காகவே கடற்கரை வீதிபுனரமைக்கப்பட்டு வருவதாக. அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இன்று பிற்பகல் கடற்கரை வீதிக்கு வந்த மக்கள் வீதிப்புனரமைப்பில் ஈடுபட்டிருந்தவர்களுடன் வேலையை நிறுத்துமாறு தர்க்கத்தில் ஈடுபட்டனர். சம்பவத்தைக்... Read more »

இன்றைய ராசிபலன் 02.01.2025

மேஷம் இன்று தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த மனசங்கடங்கள் மறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும். ரிஷபம் இன்று உங்களுக்கு... Read more »

நாமல் குமார கைது!

சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று (01) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு பேராயர் கர்தினால் ரஞ்சித்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் ஒலிப்பதிவினை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கு அமைவாக இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.... Read more »

இலங்கையில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி

இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதம் கணிசமான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதம் 350,000 இலிருந்து 250,000 ஆக குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அது மாத்திரமின்றி புற்றுநோய்,... Read more »

2024ல் அதிகளவானோர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளனர்

இலங்கை வரலாற்றில் அதிகளவானோர் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்ற ஆண்டாக 2024ம் ஆண்டு பதிவாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி, 2024ம்ஆண்டில் 312,836 பேர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் அதில் 185,162 ஆண் தொழிலாளர்களும் 127,674 பெண் தொழிலாளர்களும் தொழில் நிமித்தம் வௌிநாடு... Read more »

இலங்கை – ஆஸ்திரேலியா போட்டி அட்டவணை வெளியானது

அவுஸ்திரேலிய அணியின் இலங்கை சுற்றுப்பயணம் தொடர்பான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி அங்கு 2 டெஸ்ட் போட்டிகளும் ஒரு ஒருநாள் போட்டியும் நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 29ம் திகதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி பெப்ரவரி 6ம்... Read more »

உள்நாட்டு டயர் விலையை குறைக்க உற்பத்தியாளர்கள் இணக்கம்

உள்நாட்டு டயர் ஒன்றின் விலையை கணிசமான அளவில் குறைப்பதற்கு உள்ளூர் டயர் உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். உள்நாட்டு டயர் உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் வர்த்தக அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர்கள் இந்த இணக்கத்தை வெளிப்படுத்தியதாக அமைச்சர்... Read more »