புத்தாண்டு வாழ்த்து செய்தி

2025ம் ஆண்டு நம்பிக்கை நிறைந்த ஆண்டாகத் திகழட்டும் மலையக மக்களின் தேவைகளிலும், அவர்களது முயற்சிகளிலும் நாம் கைகொடுப்போம். இ.தொ.கா. பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் புத்தாண்டு வாழ்த்து செய்தி. பிறக்கின்ற ஒவ்வொரு புத்தாண்டும் மாற்றங்களையும். முன்னேற்றங்களையும் தரவேண்டும் என்ற... Read more »

நாடும் நாட்டு மக்களும் பல தசாப்த காலமாகக் கண்ட நல்ல கனவுகள் நனவாகும்

அனைத்து மக்களும் ஒன்றிணைந்த அபிவிருத்தியடைந்த இலங்கை பற்றிய கனவை நனவாக்கும் வாய்ப்பு உங்களுக்கும் எமக்கும் கிடைத்துள்ளது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில், நாடும் நாட்டு மக்களும் பல... Read more »
Ad Widget

“க்ளீன் ஶ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

புதிய வருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கவுள்ள முதல் நாளான இன்று (01) அனைத்து அரச நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெறவுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின் செயலாளரின் ஊடாக சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டு, அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள்,... Read more »

நமது நாட்டின் தற்போதைய சவால்களை சரியாக அடையாளம் கண்டு எதிர்காலத்தை வலுப்படுத்துவோம்

தாய்நாடு தற்போது எதிர்நோக்கி வரும் சவால்களை வெற்றிகொள்வதற்கு அனைவரும் துணிச்சலுடனும், வலிமையுடனும், தொலைநோக்குப் பார்வையுடனும் உழைக்க உறுதியேற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். கடந்த காலத்தைப் போன்று குறுகிய இன மற்றும் மதக் கருத்தியல்களுக்கு... Read more »

மொட்டுக் கட்சி ஆட்சியில் இல்லாததன் அருமையை, மக்கள் உணர்கிறார்கள்!

ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி படுதோல்வியடைந்து விட்டது, அதற்கு இனி எதிர்காலம் இல்லை என்று எவரும் கனவு காணக்கூடாது. எமது கட்சி விரைவில் மீண்டெழும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “மொட்டுக்... Read more »

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Read more »

விடாமுயற்சி வௌியாகாது..! படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியுள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ஹாலிவுட் படமான ‘பிரேக் டவுன்’ படத்தின் தமிழ்... Read more »

ஆங்கில புத்தாண்டில் சம்பவம் செய்யப்போகும் அடை மழை..!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில்... Read more »

கொள்வனவு செய்த அரிசியை இன்று முதல் வழங்க அரசாங்கம் உத்தரவு.

லக் சதொச மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஊடாக இலங்கைக்கு அரசாங்கத்தினால் உத்தரவிடப்பட்ட அரிசி விநியோகம் இன்று (01) முதல் ஆரம்பமாகவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக கொள்வனவு செய்யப்பட்ட அரிசி 780 மெற்றிக் தொன் இலங்கைக்கு கிடைத்துள்ளதாக அதன் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ... Read more »