சர்வதேச மனித உரிமைகள் தினத்தை ஒட்டி வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒண்றினைந்து, இன்று காலை 9.30 மணியளவில், மன்னார் மாவட்டச் செயலகத்தின் முன்பாகப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்கையில், காணாமல் போனோரது் புகைப்படங்கள்,பதாதைகள், மற்றும்மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறு, “வடக்கும்... Read more »
கடந்த நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 7,905 வேட்பாளர்கள் தங்களது சொத்து விபரத்திரட்டுக்களை ஒப்படைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட 7,412 வேட்பாளர்களும், சுயேட்சைக் குழுக்களின் சார்பில் போட்டியிட்ட 493 வேட்பாளர்களும்... Read more »
ஜார்ஜ் பூங்கா செயின்ட் மைதானத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 109 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. 348 ஓட்டம் என்ற இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது போட்டியின் நான்காம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு... Read more »
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் வற் வரியை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியும் கிடைத்துள்ளதாக அரசாங்க உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வற் அதிக சதவீதத்தாலும், ஏனைய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு... Read more »
நாட்டின் பல பகுதிகளிலும் விலங்குகளினால் பயிர்களுக்கு பாரியளவில் பாதிப்பு ஏற்படுகின்றன. பயிர் சேதத்தை ஏற்படுத்தும் விலங்குகளில் குரங்கு, மந்தி, அணில் மற்றும் காட்டு யானை ஆகியவை முதன்மையானவை. குறிப்பாக கேகாலை மாவட்டத்தில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பினால் அந்த மாவட்ட மக்கள் தமது பயிர்களை காப்பாற்ற... Read more »
-2024 மக்கள் ஆணை என்பது மோசடி மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக வழங்கப்பட்ட ஆணையாகும் – 2021ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட 69 வழக்குகளில் 40 வழக்குகளையும், 2022ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட 89 வழக்குகளில் 45 வழக்குகளையும் வாபஸ் பெற்றதற்கான காரணங்களை இலஞ்ச ஊழல்... Read more »
மேஷம் மேஷ ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் ஆதாயம் தேடுவீர்கள். லாபம் இல்லாமல், எந்த ஒரு முடிவையும் எடுக்க மாட்டீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பிள்ளைகளால் மனம் மகிழ்ச்சி கிடைக்கும். பயணத்தின் போது கொஞ்சம் கவனமாக இருக்கவும். ரிஷபம்... Read more »
யாழ்.தென்மராட்சி வரணி நாவற்காடு கிழக்கு வெளி வயல் பகுதியில் வெள்ள நீர் வடிந்தோடாது தேங்கி நிற்பதால் நெற்பயிர்ச் செய்கை முற்றாக அழிவடையும் அபாயத்தில் இருப்பதாகவும் தொண்டைமனாறு தடுப்பணையின் வான் கதவுகளை திறந்து விடுமாறு கோரி அப்பகுதி விவசாயிகள் கடந்த 5ஆம் திகதி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம்... Read more »
எதிர் வரும் (12.12) காலை 8.30 மணி முதல் மாலை 3 மணி வரை மன்னார்,இரண்டாம் கட்டைப் பகுதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் படையணி வளாகத்தில் நடைபெறவிருக்கும் மாபெரும் இரத்த தான முகாமில் கலந்து கொள்ளுமாறு,தேசிய இளைஞர் படையணியின் பொறுப்பதிகாரி கப்டன் சர்ராஜ் மன்னார்... Read more »
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மண்ணகண்டல், வசந்தபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து இராணுவம் வெளியேறிய நிலையில், அந்த கிராமங்களை அண்டிய 80 ஏக்கர் தேக்குமரம் கடந்த 8ஆம் திகதி மரக் கடத்தல்காரர்களால் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த காணிகள் முல்லைத்தீவு பிரதேசத்தில் வசிப்பவர்களுடையது என்பதனால் இராணுவத்தினர் அந்த... Read more »