இவ்வருடத்தின் ஒக்டோபர் மாத இறுதி வரை நாட்டில் செயலில் உள்ள கடன் அட்டைகளின் எண்ணிக்கை 1,942,989 ஆகும். இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், இவ்வருடத்தின் செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் நாட்டில், 1,936,336 கடன் அட்டைகள் பயன்பாட்டில் இருந்துள்ளன. இதன்படி, செப்டெம்பர்... Read more »
சுவிட்சர்லாந்து இந்தியாவுக்கு வழங்கிய மிகவும் விருப்பமான நாடு (‘Most Favoured Nation’ (MFN)) என்ற அந்தஸ்தை நீக்கி அறிவித்துள்ளது. நெஸ்லே விவகாரத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது. இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின் படி, 2000 முதல்... Read more »
‘ஜனாதிபதி அன்பளிப்பு’ எனும் பெயரில் பரிமாறப்படும் போலி செய்தி தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விளக்கம் அளித்துள்ளது. தற்போது இவ்வாறானதொரு வேலைத்திட்டம் தொடர்பில் சமூக ஊடகங்களில் போலியான செய்திகள் பரவி வருவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான பொய்யான செய்திகளை ஏற்றுக்கொள்ளவோ அல்லது பகிரவோ வேண்டாம்... Read more »
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதற்கு உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட 4 அடிப்படை உரிமை மனுவை ஆராய்ந்த நீதியசர்கள் குழாம் விசாரணையை நாளைய தினம் வரை ஒத்திவைத்துள்ளது. அண்மையில் நிறைவடைந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதற்கு உத்தரவொன்றைப்... Read more »
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ சட்டப் பரீட்சைக்கு தோற்றியமையை கேள்விக்கு உடபடுத்தி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான குடியுரிமை அமைப்பின் தலைவர் கமந்த துஷார இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார். முறைப்பாட்டைச் சமர்ப்பித்ததன் பின்னர்... Read more »
நாளை 4 புதிய எம்.பிக்கள் பதவிப்பிரமாணத்தின் பின் புதிய சபாநாயகர் தெரிவு – பிரதி சபாநாயகர் தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல் குழு – பாராளுமன்றம் டிச. 17, 18 மாத்திரம் கூடும் – பாடசாலை மாணவர்கள் காகிதாதிகள் பற்றியே விவாதம் – எதிர்க்கட்சியின்... Read more »
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உத்தியோகபூர்வ விஜயத்தின் பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் இந்தியாவுக்கு விஜயம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எட்டாவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் டிசம்பர் மாதம் 22ஆம் திகதி அதிகாலை இந்தியா செல்லவுள்ளார். டிசம்பர் 27 ஆம் திகதி... Read more »
மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக,மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தஅருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார். மன்னார் மடுதாதா, திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தைஎஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால், ஆயராக நியமிக்கப்பட்ட செய்தி, திருத்தந்தையின் இலங்கைக்கான பிரதிநிதியூடாக மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ... Read more »
நடிகர் விக்ரமின் 63 ஆவது திரைப்படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவீரன், மண்டேலா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இப் படத்தை இயக்கவுள்ளார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இதனை தயாரிக்கவுள்ளது. இது தொடர்பில் அந் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந் நாட்டின் சிறந்த... Read more »
வைத்தியர் Mp அர்ச்சுனா பல்வேறுபட்ட திணைக்கள ரீதியாக செய்யற்படுகளை சரியான விதத்தில் திணைக்களத் தலைவர்களிடம் கேள்விகளை தொடுத்த வண்ணமே காணப்பட்டார் விமர்சன ரீதியான பார்வை…… ஒரு கட்டத்தில் அரசாங்க உத்தியோகத்தர்கள் கணக்கு வழக்கில் திண்டாடிக் கொண்டிருந்த தருணங்களில் வைத்தியர் Mp அர்ச்சுனா சரியான கணக்கு... Read more »

