இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர், பதில் தலைவர் நியமனம்

மாவை சேனாதிராஜா அரசியல் குழு தலைவராகவும், பெரும் தலைவராகவும் இருப்பார். இடைக்கால பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் செயற்படுவார் என இலங்கை தமிழரசுக் கட்சின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (28) இடம்பெற்ற மத்திய குழுக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு... Read more »

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராகி வருகிறார் ; திலித் ஜயவீர M.P

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராகி வருகிறார் ; திலித் ஜயவீர M.P எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராகி வருவதாக மௌபிம ஜனதா கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர... Read more »
Ad Widget

உப்பை அதிகமாக கொள்வனவு செய்து வீடுகளில் பதுக்கி வைக்க வேண்டாம்

தேவையில்லாமல் அச்சமடைந்து உப்பை அதிகமாக கொள்வனவு செய்து வீடுகளில் பதுக்கி வைக்க வேண்டாம் என பொதுமக்களிடம் வேண்டுகோள்.! தேவையில்லாமல் உப்பினை பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் புதிய தலைவர் டி. நந்தன திலக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நாட்களில் நாட்டில்... Read more »

கழிவுப் பொருட்களை  அகற்றுவதில் மக்கள் பாரிய சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்-  அருட்பணி மார்க்கஸ் அடிகளார். (Video) 

மன்னார் மாவட்ட மக்கள் குப்பைகளை அகற்ற வழியின்றி பாரிய சிரமத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக மன்னார் மாவட்ட  பிரஜைகள் குழுத் தலைவர்,அருட்பணி மார்க்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார். இன்று (28.12) சனிக்கிழமை காலை மன்னார் மாந்தைப் பகுதியில் அமைந்துள்ள கழிவுகள் கொட்டும் இடத்திற்குப் பிரஜைகள் குழு உறுப்பினர்கள்... Read more »

ரயில் சேவையை 70 சதவீதமாக அதிகரிக்க திட்டம்

ரயில் சேவையை 70 சதவீதமாக அதிகரிக்க திட்டம் ரயில்வே சேவையை நாளாந்தம் 70 சதவீதமாக அதிகரிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்தார். இலங்கை ரயில்வே திணைக்களத்தின் புதிய பொது முகாமையாளராக தம்மிக்க ஜெயசுந்தர நேற்று பதவியேற்றார். பதவியேற்பு நிகழ்வின்... Read more »

ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பால் அசர்பைஜான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்!

ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பால் அசர்பைஜான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்! கஜகஸ்தானில் நடந்த பயங்கர விமான விபத்து தொடர்பான அசர்பைஜானின் முதற்கட்ட விசாரணையில், குறித்த விமானம் ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டமை கண்டறியப்பட்டதாக பல சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.... Read more »

மன்மோகன் சிங் மறைவு; கறுப்புப் பட்டியணிந்து இந்திய வீரர்கள் மரியாதை

மன்மோகன் சிங் மறைவு; கறுப்புப் பட்டியணிந்து இந்திய வீரர்கள் மரியாதை இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (வயது 92) நேற்று வியாழக்கிழமை இரவு உயிரிழந்த நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய வீரர்கள் கைகளில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.... Read more »

ஜனாதிபதி வேட்பாளர் உட்பட 10 பேருக்கு எதிராக விசாரணை

ஜனாதிபதி வேட்பாளர் உட்பட 10 பேருக்கு எதிராக விசாரணை தேர்தல் ஒழுங்கு சட்டத்தின் விதிகளின்படி, வருமானம், செலவு விபரங்களை முறையாக சமர்ப்பிக்காத மூன்று ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களை நியமித்த கட்சியின் செயலாளர்கள் உட்பட 10 பேருக்கு எதிராக கொழும்பு மோசடி விசாரணைப்... Read more »

இன, மத நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் பாராளுமன்றத்தின் கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வு !

இன, மத நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் பாராளுமன்றத்தின் கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வு ! சபாநாயகரின் வழிகாட்டலின் கீழ் இலங்கை பாராளுமன்றத்தின் பணியாளர்களினதும், இணைந்த சேவைகளின் பணியாளர்களினதும் பிள்ளைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் கீதம் இசைக்கும் நிகழ்வு பாராளுமன்ற வளாகத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.... Read more »

இலங்கை கனிமப்பொருள் மணல் லிமிடெட் நிறுவனத்துக்கு புதிய தலைவர்!

இலங்கை கனிமப்பொருள் மணல் லிமிடெட் நிறுவனத்துக்கு புதிய தலைவர்! கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை கனிமப்பொருள் மணல் லிமிடெட் நிறுவனத்தின் புதிய தலைவராக இலங்கை நிர்வாக சேவையின் முன்னாள் அதிகாரி அசோக பீரிஸ் (Ashoka Peiris) நியமிக்கப்பட்டுள்ளார்.... Read more »