வேலையற்ற பட்டதாரிகள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு

ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடுவதற்காக வேலையற்ற பட்டதாரிகள் குழுவொன்று இன்று (29) ஜனாதிபதி செயலகத்திற்கு வந்துள்ளது. அங்கு ஜனாதிபதியை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் குழுவினருக்கு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தாம் ஆட்சிக்கு வந்தவுடன் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதாக தற்போதைய ஜனாதிபதி பதவியேற்கும் முன்னர் உறுதியளித்ததாக அவர்கள்... Read more »

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு : பச்சை மிளகாய் கிலோ 800 ரூபா

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக ஹட்டன் பகுதி மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, பச்சை மிளகாய் கிலோ 800 ரூபா, தக்காளி கிலோ 400 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றன. கறி மிளகாய் கிலோ 650 ரூபாவாகவும், போஞ்சி கிலோ... Read more »
Ad Widget

போர் நிறுத்தம் தொடங்கிய போதும் லெபனான் மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்

ராக்கெட் சேமிப்பு கிடங்கு ஒன்றில் ஹிஸ்புல்லா நடவடிக்கைகளை உறுதிப்படுத்தியதால் தெற்கு லெபனான் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தம் அறிவித்த ஒரு நாளுக்கு பிறகு இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. இஸ்ரேல் நடத்திய வான்வழி... Read more »

“இலங்கை அணியின் துடுப்பாட்டம் தனக்கு ஏமாற்றமளிக்கிறது”

தென்னாபிரிக்காவுக்கு எதிரான டர்பனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்டம் தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக்... Read more »

ராஜித சேனாரத்னவுக்கு விடுதலை

வெள்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இரு பிரதிவாதிகளை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது. 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது வெள்ளை வேன்களில் ஆட்கள் கடத்தப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற... Read more »

கல்முனை கிட்டங்கி பாலத்தில் சடலம் ஒன்று மீட்பு

கல்முனை கிட்டங்கி பாலத்தில் நீரில் மூழ்கி கரை ஒதுங்கிய நிலையில் ஒருவருடைய சடலம் இன்று (29) மீட்கப்பட்டது. கல்முனை -பாண்டிருப்பை வசிப்பிடமாகக் கொண்ட 47 வயதுடைய ஜெகன் என அழைக்கப்படும் நாகலிங்கம் சுரேஷ் என்பவரே இவ்வாறு கரை ஒதுங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நாவிதன்வெளி... Read more »

காசாவில் பஞ்சம் நெருங்கிவிட்டது: ஐ.நா மீண்டும் எச்சரிக்கை

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் காசாவில் பஞ்சம் நெருங்கிவிட்டது என ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் எச்சரித்துள்ளது. அங்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உணவு மற்றும் சுத்தமான குடிநீரின்றி சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த... Read more »

இந்து அமைப்பின் தலைவர் கைது சம்பவம்: ஷேக் ஹசீனா கண்டனம்

இந்து அமைப்பின் தலைவர் சின்மாய் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டமைக்குக்கு பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கண்டனம் வெளியிட்டுள்ளார். பங்களாதேஷில் உள்ள ‘சம்மிலிதா சனாதனி ஜோதே’ என்ற இந்து அமைப்பின் தலைவர் சின்மாய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி. இவர்,’இஸ்கான்’ எனப்படும் அகில உலக கிருஷ்ண... Read more »

இன்சுலின் பற்றாக் குறைக்கு தீர்வு

பற்றாக்குறையாக உள்ள இன்சுலின் வகையை அடுத்த நான்கு நாட்களுக்குள் இலங்கைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. விநியோகப் பதிவு செயற்பாட்டில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இன்சுலினிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ வழங்கல் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி.விஜேசூரிய... Read more »

மேலும் குறைவடைந்த பணவீக்கம்

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் நவம்பர் மாதத்திற்கான பணவீக்க வீதம் குறைவடைந்துள்ளது. இதன்படி, ஒக்டோபர் மாதத்தில் -0.8 வீதமாக இருந்த பணவீக்கம் நவம்பர் மாதத்தில் -2.1 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது. இதேவேளை, ஒக்டோபர் மாதத்தில் 1 சதவீதமாக இருந்த உணவுப்... Read more »