ஈ.பி.டி.பியின் அரசியல் பலத்தை எவ்வளவு தூரம் தமிழ் மக்கள் அதிகரிக்கச் செய்கின்றார்களோ அதே வேகத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகளும் அதன் இலக்கை அடையும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வேலணை பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் இன்றைய... Read more »
தேஷ்பந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி, தேஷ்பந்து தென்னகோனின் நியமனம் அரசியலமைப்புக்கு முரணானது என இளம் ஊடகவியலாளர்கள்... Read more »
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸூம் குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுகின்றனர். அதன்படி, தபால் மூல வாக்களிக்கும் நடைமுறைகளின் படி ஏற்கனவே கணிசமான... Read more »
சட்டவிரோதமான முறையில் பெறப்பட்ட பதிவு செய்யப்படாத பி.எம்.டபிள்யூ காரை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பயன்படுத்தியக் குற்றச்சாட்டு விவகாரத்தில், கைதான மேலும் இரண்டு சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் நேற்று செவ்வாய்யக்கிழமை (29.10.2024) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்தனர். இதன்பின்னர்... Read more »
ஒவ்வொரு நாட்டுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மிகவும் அவசியமானது. கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே மக்களுக்கான நலத்திட்டங்களை ஆராய்ந்து செயல்படுத்த முடியும். அதன்படி, இந்தியாவில் இதுவரையில் 15 தடவை மக்கள் கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டில் 16 ஆவது முறையாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும்.... Read more »
2024 பாலன் டி’ஓர் விருதை மான்செஸ்டர் சிட்டி மற்றும் ஸ்பெயின் அணியின் மிட்ஃபீல்டர் ரோட்ரி வெற்றிகொண்டுள்ளார். சர்வதேச கால்பந்து உலகில் மிகவும் உயரிய விருதாக ‘பாலன் டி’ஓர் விருது’ கருதப்படுகிறது. இந்நிலையில், 68வது பாலன் டி’ஓர் விருது வழங்கும் விழா திங்கள்கிழமை மாலை பாரிஸில்... Read more »
நிகழ் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரையில் வளர்ச்சியடையும் என மத்திய நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள செப்டெம்பர் மாத பொருளாதார மறு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘இரண்டு மாத பணவீக்க சரிவுக்குப்... Read more »
எம் மக்கள் தொகையை பெருமளவு குறைத்தது தான் தமிழ்த்தேசிய வாதிகளின் சாதனை. தமிழர்கள் இல்லாமல் தமிழ்த் தேசியம் சாத்தியமாகாது.அவ்வாறு இருக்கையில் தமிழர் தாயகத்தில் தமிழர்களை இல்லாமல் செய்து விட்டு பிரான்ஸிலும்- கனடாவிலுமா தமிழ்த்தேசியத்தைப் பேசப்போகின்றனர்? என அங்கஜன் இராமநாதன் கேள்வியெழுப்பியுள்ளார். 28/10/2024 இன்று... Read more »
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் கொழும்பு மற்றும் வன்னி மாவட்டங்களில் உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோகம் நேற்று (28) ஆரம்பமாகியுள்ளது. இந்தநிலையில், எதிர்வரும் நவம்பர் 03 ஆம் திகதி பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க... Read more »
மேல் மாகாணத்தில் முதன்முறையாக பதிவாகிய ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் தற்போது ஊவா, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் பதிவாகியுள்ளதாக மேல் மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள பணிப்பாளர் கே. கே. சரத் தெரிவித்தார். பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் இறப்பு விகிதம் மிக... Read more »