பசறை – அம்பத்தன்ன பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி 10 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. அம்பத்தன்ன பகுதியில் வீடு கட்டுவதற்காக வெட்டி வைக்கப்பட்டிருந்த தளத்தில் மண்வெட்டியுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் நின்று கொண்டிருந்த வேளையில் மின்னல் தாக்கியுள்ளதாகத்... Read more »
2024 க.பொ.த உயர்தர பரீட்சைகள் எவ்வித பிரச்சினைகளும் இன்றி சுமுகமாக நடத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உறுதியளிக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் 2024 க.பொ.த உயர்தர பரீட்சைகள் எவ்வித பிரச்சினைகளும் இன்றி சுமுகமாக நடத்தப்படும்... Read more »
அம்பாந்தோட்டை, மித்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலிப்பிட்டிய பிரதேசத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் கணவருக்கு மரண தண்டனை விதித்து தங்காலை மேல் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை (30) உத்தரவிட்டுள்ளது. இந்த கொலை சம்பவம் 1996 ஆம் ஆண்டு ஜூலை... Read more »
13 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குடாஓயா பொலிஸார் தெரிவித்தனர். 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் இராணுவ சிப்பாய் ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது,... Read more »
புதிய ஐனாதிபதி தெரிவு தென்னிலங்கையில் ஆட்சி மாற்றம் என கூறப்பட்டாலும் வடக்கு கிழக்கு தமிழர் விடையத்தில் வெறுமனே கடந்த காலங்களைப் போல ஆள் மாற்றம் மட்டுமே என்பதை அநுர அரசின் அறிக்கைகள் வெளிப்படுத்தி வருகின்றன கடந்த கால ஆட்சியாளர்களுடன் ஊழல் மற்றும் தமிழரின் அரசியல்... Read more »
தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும் வன்புணர்வுகளுக்கும் அங்கஜன் இராமநாதன் பதில் சொல்ல வேண்டும்- இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார். தமிழினத்தைப் பற்றி கதைப்பதற்கு கிஞ்சித்தும் அருகதையற்றவர்தான் அங்கஜன் இராமநாதன். தமிழர்களை இனப்படுகொலை செய்து அழித்த ஒரு... Read more »
படிந்துள்ள இருள் அகற்றி அன்பெனும் ஒளியேற்றி ஒன்றிணைந்து கொண்டாடுவோம் இன்னாளில் Read more »
ஜே.வி.பியின் கடந்த கால கோர முகங்கள் வெளிவரும் நிலையில் தமிழ் மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டுமென ரெலோவின் ஊடகப் பேச்சாளரும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருமான குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார். நேற்றைய தினம் ஆனைக்கோட்டை சாவல்கட்டுப் பகுதியில் இடம்பெற்ற ஜனநாயக தமிழ் தேசிய... Read more »
01. இலங்கை அரசியலமைப்பில் சைவ சமயத்துக்கு முன்னுரிமை விதி சேர்க்க. 02. மதமாற்றத் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றுக. 03. பசு வதைத் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றுக. 04. இலங்கைத் தீவு முழுவதும் ஒரே குடியியல், குற்றவியல் சட்டங்களை அரசியலமைப்பு விதியாக்குக.... Read more »
இலங்கையின் பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் தொடர்ச்சியாக இலங்கையின் பாதுகாப்புக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து தேசிய பாதுகாப்பு சபையில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய பாதுகாப்புச் சபை கூட்டம் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் முப்படை பிரதானிகள், அரச... Read more »