தேசிய மக்கள் சக்திக்காக (NPP) மட்டக்களப்பில் தேர்தல் பிரச்சாரப்பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தென் இலங்கையைச் சேர்ந்த இளைஞர்களை, (TMVP) என்ற பிள்ளையான் குழு உறுப்பினர் தாக்கிய காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. முறக்கெட்டான்ஞ்சேனை பகுதியில் அமைக்கப்பட இருந்த தேசிய... Read more »
மன்னார் மாவட்டத்தில் நேற்று (23.10) இரவு தொடக்கம் இன்று (24.10) வியாழக்கிழமை,காலை 11 மணிவரை, இடியுடன் பெய்து வந்த தொடர் மழையின் காரணமாக மன்னார் மற்றும் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுகளில் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மன்னார் மாவட்டத்தில் தற்பொழுது... Read more »
சுவீஸ் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார சமாதான அபிவிருத்திக்கான குழுவினர் கடந்த செவ்வாய் கிழமை (22.10) மெசிடோ, சமூக மேம்பாட்டு பொருளாதார நிறுவனத்தின் மன்னார் அலுவலகத்திற்கு விஜயம் செய்துள்ளனர். சிவில் அமைப்புகள், மற்றும் மெசிடோ நிறுவன பிரதிநிதிகளுடன் இக்குழுவினர் கலந்துரையாடலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலில்... Read more »
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக (டானா) வலுபெற்றது. இது, வடக்கு ஒடிசா – மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில், பூரி – சாகர் தீவுகளுக்கு இடையே, தீவிர புயலாக நாளை 24-ம் தேதி இரவு அல்லது 25-ம் தேதி... Read more »
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பதிவு செய்யாமல் சட்டவிரோதமாக பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சொகுசு கார் இங்கிலாந்தில் திருடப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. சர்வதேச தரவு அமைப்பு மூலம் காரின் வரிசை எண்ணை சரிபார்த்தபோது, இந்த கார் 2021 ஆம் ஆண்டு... Read more »
மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று ரியல் எஸ்டேட், தொழில், வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் பணியிடத்தில் செய்யக்கூடிய சில மாற்றங்கள் நல்ல வெற்றியை பெற்று தரும். இன்று உங்களுக்கு புதிய வாய்ப்புகள் பெறுவீர்கள். தந்தையின் ஆசீர்வாதம் கிடைக்கும். தாயின் உடல்... Read more »
தனுஷ் இயக்கத்தில் நான்காவது படமாக ”இட்லி கடை” திரைப்படம் உருவாகவுள்ளது. தனுஷின் 52 ஆவது படமான இத்திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதுடன் இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைக்கிறார். மேலும், இட்லி கடை திரைப்படத்தில் நித்யா மேனன், சத்யராஜ், அருண் விஜய்,... Read more »
பிலிப்பைன்ஸ், சவுதி அரேபியா மற்றும் இந்தியா அணிகளை ஏற்கனவே தோற்கடித்த இலங்கை வலைப்பந்தாட்ட அணி, நேற்று (22.10.2024) ஜப்பானையும் வென்று தொடர்ச்சியான நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தியாவின் பெங்களூரில் நடைபெறும் 13ஆவது ஆசிய வலைப்பந்தாட்ட செம்பியன்சிப் போட்டியின் ஆட்டம் ஒன்றிலேயே இலங்கை மகளிர்... Read more »
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் 1400 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதை மாத்திரைகளுடன் ஒருவர் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்தனர். சந்தேகநபரிடம் இருந்து 1400 போதை மாத்திரைகளை பொலிஸார்... Read more »
யாழ்ப்பாணம், தாவடிச் சந்தியில் வீதியோரமாக 5 தினங்கள் அநாதரவாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், காரின் இலக்கம் மற்றும் புகைப்படங்களை சேகரித்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சகல கதவுகளும் பூட்டப்பட்டுள்ளமையால் காரைப்... Read more »

