பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கும் நிலையில், பதக்க பட்டியலில் அதிகமான தங்களை வென்று ஐக்கிய அமெரிக்கா முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இதனடிப்படையில், 30 தங்கம், 38 வெள்ளி, 35 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 103 பதக்கங்களுடன் ஐக்கிய... Read more »
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தரப்பில் பொதுவேட்பாளரை நிறுத்தியுள்ளமை முட்டாள்தனமான முடிவு என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளதை ஏற்க முடியாது. இது முட்டாள்தனமான முடிவு. தமிழர்... Read more »
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோரை கட்சியிலிருந்து நீக்குவதற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானம் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விஜித் மலல்கொட, அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர... Read more »
இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றியுள்ள நிலை தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசைப் பட்டியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி மூன்று T20... Read more »
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முஹம்மது யூனுஸ், இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை தாங்குவதற்காக இன்று வியாழக்கிழமை பங்களாதேஷுக்குத் திரும்பியுள்ளார். பல வாரங்களாக மாணவர்கள் நடத்திய போராட்டங்களால், பிரதமர் ஷேக் ஹசீனா இராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.... Read more »
வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன் அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள கூட்டணிக்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு... Read more »
தமிழ் பொது வேட்பாளர் சுயேட்சையாகவே களமிறக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய குழு உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் தலைவருமான பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்ட... Read more »
இலங்கையில், சுகாதாரத்துறை தொடர்பான ஒன்பது சட்டமூலங்கள் எதிர்காலத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மருத்துவ திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் போதே சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனைத் தெரிவித்தார். மேலும் அரசாங்க வைத்தியசாலைகளில் 52 மருந்துகளுக்கு... Read more »
நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கு இன்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு நாக சைதன்யா இதனை உறுதி செய்துள்ளார். மிக விரைவில் திருமண செய்தி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. முதலாம் இணைப்பு நடிகர் நாக சைதன்யா... Read more »
ஜேவிபியின் அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் ஒருவர் மூலம் காலி ஹாலிவல பிரதேசத்தில் வசிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் முறைப்பாடுகளை வழங்கும் நிலையத்துக்கு முறைப்பாடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த... Read more »