ஆசியக்கிண்ணத்தை முதன்முறையாக தனதாக்கி இலங்கை மகளிர் அணி சாதனை படைத்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி (28) தம்புள்ளை ரங்கிரி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.... Read more »
உரிமம் பெறாமல் தொலைபேசிகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதிக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. திருத்தப்பட்ட தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை சட்டத்தின் மூலம் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொலைபேசி விற்பனை நிலையங்கள் பதிவு செய்யப்படாமை அதிகரித்துள்ளமையினால், தொலைபேசி விற்பனையை ஒழுங்குபடுத்துவதில்... Read more »
பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள டியாகோ கார்சியா தீவில் 2021ஆம் ஆண்டு முதல் சிக்கித் தவிக்கும் 60க்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு புகலிடம் வழங்குமாறு பிரித்தானிய வெளியுறவுச் செயலர் டேவிட் லாம்மி, உள்துறைச் செயலர் யெவெட்டர் கூப்பரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து உள்துறை செயலாளருக்கு லாம்மி... Read more »
நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷின் திருமண அழைப்பிதல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவில் பெயர் பெற்ற ஹீரோவாக வலம் வந்தார். சினிமாவில் மட்டுமின்றி அரசியலில் நுழைந்து மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். ஒருகட்டத்தில் தனது மகனுக்கு தசை சிதைவு நோய்... Read more »
மேஷம் இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். வியாபார ரீதியாக இருந்த போட்டி பொறாமைகள் சற்றே குறையும். ரிஷபம் இன்று... Read more »
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தை மிகப் பெரிய காட்டுத் தீ உலுக்கி வருகிறது. கலிஃபோர்னியாவின் வடக்குப் பகுதியில் காட்டுத் தீ மிக வேகமாகப் பல இடங்களுக்குப் பரவி வரும் நிலையில், அப்பகுதியிலிருந்து 4,000க்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்னர். இது ஒருபுறம் இருக்க, தீயை அணைக்க தீயணைப்பாளர்கள் கடுமையாகப்... Read more »
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் தாங்கள் நியமிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தைத் தவிர வேறு இடங்களில் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தகுதியுடைய வாக்காளர்கள் தாங்கள் நியமிக்கப்பட்ட இடத்தில் வாக்களிக்க முடியாததற்கு நியாயமான காரணம் இருந்தால் மாற்று வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களிக்குமாறு... Read more »
முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதியுயர் தலைவருமான மஹிந்த ராஜபக்சவை, ஜனாதிபதி செயலக பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் ஆகியோர் விஜேராமவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில்... Read more »
நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக இருந்து, பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரசித்தி பெற்றார் நடிகை ஃபரினா. தொடர்ந்து சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட இவர், தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து... Read more »
கடந்த காலங்களில், தகனமா அடக்கமா என்ற விவகாரத்தில் விஞ்ஞானபூர்வ அடிப்படையில் அல்லாது, இனவாதம், மதவாதம், இன பேதம் மற்றும் மத பேதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு இனத்தை ஓரங்கட்டுவதும், ஒரு மதத்தை நசுக்குவதும்தான் அரசின் கொள்கையாக அமைந்து காணப்பட்டது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்... Read more »