இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒயிட்-போல் தலைமை பயிற்சியாளர் மேத்யூ மோட் அடுத்த வாரம் தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார். இந்நிலையில், அந்தப் பதவிக்கு இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளருமான குமார் சங்கக்கார போட்டியிட உள்ளதாக சர்வதேச ஊடகங்கள்... Read more »
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த சனிக்கிழமை ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை போட்டி ஆரம்பமான போது பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் பிரதான ரயில் வழித்தடங்களில் ஒரே நேரத்தில் திட்டமிட்டு தீ வைக்கப்பட்டது.... Read more »
மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 27 வயதான மரியராஜ் சிந்துஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, உயிரிழந்த... Read more »
இலங்கை கிரிக்கெட்டின் புதிய யாப்பு விதிகளை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இவ்வாறு, வெளிவிவகார, மின்சக்தி மற்றும் எரிசக்தி, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டாக முன்வைத்த அமைச்சரவைப் பிரேரணைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் எதிர்நோக்கும் பிரச்சினைகளை... Read more »
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் மகோற்சவ பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை உபயகாரர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வள்ளியம்மை திருக்கல்யாணப்படிப்புடன் பெருந்திருவிழாவிற்கான பந்தற்கால் நாட்டுதல் வைபவம் நடைபெற்றது. அதனை... Read more »
நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் 16,18 மற்றும் 20 வயது பூப்பந்தாட்ட அணிகள் வரலாற்றுச் சாதனையுடன் தேசிய மட்டத்திற்கு தெரிவு. ! கடந்த 2024.07.25,26,27ஆம் திகதிகளில் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட பூப்பந்தாட்ட போட்டிகள் திருகோணமலை Mc-KHeyzer உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இதில் பங்குபற்றிய... Read more »
பொலிஸ் நிலைய குளிரூட்டியில்பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஆட்டிறைச்சிகள் காணாமல் போன சம்பம் தொடர்பில் 4 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை(26) அன்று அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு அட்டாளைச்சேனை பகுதி வீடு ஒன்றில் அறுக்கப்பட்ட ஆடுகள் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸாருக்கு... Read more »
திருகோணமலை Mc Heizer உள்ளக விளையாட்டரங்கில் கடந்த 25,26,27ம் திகதிகளில் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான பெட்மின்டன் போட்டியில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடி 18 வயதுக்குட்பட்ட பிரிவில் இரண்டாம் இடத்தை பெற்று கிழக்கு மாகாணத்தில் தனக்கான... Read more »
கறுப்பு ஜூலையின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சுமந்திரன் எம். பி. மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “நினைவேந்தல் நிகழ்வுகள் நம்பிக்கை தருவதாக அமைய வேண்டும்.... Read more »
நாட்டை வீழ்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்றவர்களை மீண்டும் இந்த நாட்டில் ஆட்சியமைப்பதற்கு மக்கள் ஒரு போதும் இடமளிக்கமாட்டார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சிலாபத்தில் இன்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாபெரும் பேரணியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது,... Read more »