கோழிக்குஞ்சுகளின் தேவை அதிகரிப்பு: இறக்குமதி செய்ய நடவடிக்கை

இலங்கையில் கோழிக்குஞ்சுகளின் தேவை அதிகரித்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் எச்.எம்.பி.ஆர்.அழககோன் தெரிவித்துள்ளார். இதன்படி, ஆண்டு ஒன்றுக்கு நாட்டின் முட்டை தேவை 44,000 இனால் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், இந்த வருடம் இதுவரையில் மாத்திரம் 122,000 கோழிக்குஞ்சுகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி... Read more »

வி.கே.பாண்டியன் மீதான விமர்சனம்: நவீன் பட்நாயக் கவலை

ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தளத்தின் தோல்விக்கு வி.கே.பாண்டியனை விமர்சிப்பது துரதிர்ஷ்டவசமானது என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய நவீன் பட்நாயக், “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கிடைத்துள்ள தோல்வியை மனதார ஏற்றுக்கொள்கிறேன். மாநில... Read more »
Ad Widget

புதிய அரசமைப்பின் மூலமே தீர்வு ; யாழில் ஜே.வி.பி

“தேசிய இனப் பிரச்சினைக்குப் புதிய அரசமைப்பு மூலமே தீர்வு காணப்பட வேண்டும். அதுவரையில் தற்போதுள்ள மாகாண சபை முறைமையை அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் முழு நடைமுறையாக்கத்தோடு முன்னெடுக்க வேண்டும்.” – இதுவே தங்களின் நிலைப்பாடு என ஜே.வி.பியையும் உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தியின்... Read more »

ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் – முன்னேறிய தீவிர வலதுசாரி கட்சிகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சிகள் முன்னேற்றம் கண்டுள்ளன. ஜூன் 6 வியாழக்கிழமை முதல் ஜூன் 9 ஞாயிற்றுக்கிழமை வரையில் இத் தேர்தல் நடைபெற்றது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதன் (ப்ரெக்ஸிட்) பின்னர் நடைபெற்ற முதல் தேர்தல் இதுவாகும். சுமார் 27... Read more »

மோடி அமைச்சரவையில் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் புறக்கணிப்பு

இந்திய பிரதமராக மூன்றாவது முறை தெரிவான நரேந்திர மோடியுடன் அவரது அரசாங்கத்தின் அமைச்சரவையும் பொறுப்பேற்றது. இந்த நிலையில் மோடியின் அமைச்சரவையில் தமிழர்கள் எவரும் இல்லையென்ற குற்றச்சாட்டு தமிழ் நாட்டில் இருந்து முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு கடும் எதிர்ப்புகளும் வெளியாகியுள்ளன. தமிழ் நாட்டை சேர்ந்த மூவருக்கு அமைச்சரவையில்... Read more »

இனி உப்பு, மிளகு இல்லை: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் அதிரடி தீர்மானம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை கடந்த வருட இறுதியிலிருந்து தனது விமானங்களில் ‘economy class’ பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகளுக்கு மிளகு மற்றும் உப்பு பொதிகளை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்படி, பயணிகள் வேண்டுகோள் விடுத்தால் மாத்திரம் வழங்குவதாகவும் தெரியவந்துள்ளது. எனினும், ‘economy class’ இல்... Read more »

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த உமாபதி – ஐஸ்வர்யா திருமணம்

ஆக்ஷ்ன் கிங் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் இயக்குநரும் நடிகருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் நேற்று திங்கட்கிழமை திருமணம் நடந்து முடிந்துள்ளது. உமாபதி அதாகப்பட்டது மகா ஜனங்களே, மணியார் குடும்பம் உள்ளிட்ட படங்களில் நடித்ததோடு சர்வைவர் என்ற போட்டி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்தப்... Read more »

மர்மமான முறையில் பங்களாதேஷ் பெண் இலங்கையில் கொலை

பெண் ஒருவர் உறங்கிக் கொண்டிருந்த படுக்கையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஹொரண பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது. பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 57 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று (11) அதிகாலை ஹொரணை, மேவனபலான பிரதேசத்தில் உள்ள சிரில்டன்... Read more »

கோட்டாவின் அமெரிக்க குடியுரிமை: போலி ஆவணங்களை சமர்ப்பித்த அலி சப்ரி

2019 நவம்பர் 10 அன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் போலியான அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள ஆவணத்தை தயாரித்து வெளியிட்டமைக்காக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி மீது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குற்றவியல் விசாரணையை ஆரம்பித்துள்ளது. அலி சப்ரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய... Read more »

காதலனை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்திய அம்மு அபிராமி

நடிகை அம்மு அபிராமி பைரவா, அசுரன், ராட்சசன், என் ஆளோட செருப்பக் காணோம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததோடு, குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் நான்கு சீசன்களின் இயக்குநர் பார்த்திபனை அம்மு அபிராமி காதலித்து... Read more »