மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு எதிராக மனு தாக்கல்

பெப்ரவரி 22ஆம் திகதி உலகளாவிய ரீதியில் வெளியாகிய மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் சுமார் 241 கோடி வசூல் சாதனை செய்தது. மலையாளத்தில் உருவாகிய இத் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மீது சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவில், மஞ்சும்மல்... Read more »

கனடா கோர விபத்து: யாழ்ப்பாண இளைஞர் பலி

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி ஒன்டாரியோ – மார்க்கம் பகுதியை சேர்ந்த 25 வயதானஇலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நயினாதீவை பூர்வீகமாக கொண்ட இளைஞர் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதிகாலை 2:30 க்கு வேகமாக பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து,... Read more »
Ad Widget

பைடனின் மகன் குற்றவாளி – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் போதைப் பொருட்கள் வைத்திருந்தமை மற்றும் சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒருவரின் மகன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது இதுவே முதற் சந்தர்ப்பமாகும்.... Read more »

பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியிலிருந்து விலகும் ஆசிரியர்கள்

கல்வி பொது தாராதர சாதாரணத்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியிலிருந்து ஆசிரியர்கள் விலகிக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பள முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் – அதிபர் கூட்டணியின் தலைமையில் இன்று பிற்பகல் அனைத்து பிராந்திய கல்வி அலுவலகங்கள் முன்பாக... Read more »

இந்திய இராணுவத்தின் 30ஆவது தளபதி

இந்திய பிரதமராக நரேந்திர மோடி 3 ஆவது முறையாக பதவியேற்றதன் பின்னர், இந்திய இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இராணுவத் தளபதியாக செயல்படும் ஜெனரல் மனோஸ் பாண்டேவின் பதவிக்காலம் எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதியுடன் நிறைவுறுகின்ற நிலையில்,... Read more »

T20 World Cup: இலங்கை நேபாளம் ஆட்டம் கைவிடப்பட்டது

நடப்பு T20 உலகக் கிண்ண தொடரில் இலங்கை மற்றும் நேபாளம் அணிகள் மோதவிருந்தப் போட்டி மழை காரணமாக அதிகாரப்பூர்வமாக கைவிடப்பட்டுள்ளது. ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ண தொடரில் தங்கள் முதல் போட்டியை நடத்தவிருந்த புளோரிடாவின் லாடர்ஹில் நகரில் கனமழை மற்றும் வெள்ள எச்சரிக்கையைத்... Read more »

15 வயது தமிழ் சிறுமியை காதலனுக்கும் நண்பனுக்கும் இரையாக்கி கொடூர பெண்..!

15 வயது சிறுமியொருவருக்கு இனிப்பு பண்டத்தில் மயக்க மருந்து கொடுத்து தனது நண்பர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய உதவிபுரிந்ததாக சினிமா ஆடை வடிவமைப்பாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னை – சாலிகிராமம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் பின்னணி சிறுமி, தனது நண்பர்களுடன்... Read more »

யாழ் வந்த பிரபல தென்னிந்திய தெய்வீக பாடகி.

அரியாலை நீர்நொச்சித்தாழ்வு சித்தி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இந்தியாவின் பிரபல கர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ மகாதேவனின் “தெய்வீக இசை கச்சேரி” இடம்பெறவுள்ளது. இந்நிலையில் இசை நிகழ்வில் பங்கேற்பதற்காக நித்தியஸ்ரீ உள்ளிட்ட குழுவினர் பலாலி விமான நிலையம் ஊடாக  யாழ்ப்பாணம் வருகைதந்தனர்.... Read more »

முல்லைத்தீவில் இலவச குடி நீர் சற்று முன் வெளியான மகிழ்ச்சி தகவல்..!

முல்லைத்தீவு நகரில் மாமூலை, கணுக்கேணி கிழக்கு, கணுக்கேணி மேற்கு கிராமங்களில் இதுவரை இலவச குடிநீர் இணைப்பைப் பெற்றுக்கொள்ளாத மக்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனத் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. மாமூலை, கணுக்கேணி கிழக்கு, கணுக்கேணி மேற்கு ஆகிய கிராமங்களைச்... Read more »

சிக்கல் ஏற்பட்டால் சுயேட்சையாக போட்டி எம்.கே.சிவாஜிலிங்கம்

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால் தான் சுயேட்சையாக போட்டியிடுவேன் என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு அவர் தெரிவித்தார். இச்சந்திப்பில் அவர்... Read more »