கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டியின் அடிப்படையில் ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு (y-o-y) அடிப்படையில் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) மூலம் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் ஏப்ரல் மாதம் 1.5 வீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும்... Read more »
யாழ்ப்பாணம் – தென்மராட்சி பகுதியில் லாண்ட் மாஸ்ரர் – ஹயஸ் ரக வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாவகச்சேரியில் இருந்து நாவற்குழி நோக்கி சென்று கொண்டிருந்த லான்ட் மாஸ்ரரின் பின்புறமாக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச்... Read more »
பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை வழங்கு திட்டம் எதிர்வரும் 29ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இ.தொ.காவின் பொதுச் செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கொட்டகலையில் இன்று இடம்பெற்ற இ.தொ.காவின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். ”கடந்த நான்கு... Read more »
மின் கட்டண திருத்தத்தின் ஊடாக மக்களுக்கு நிவாரணம் அளிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த ஹேரத் தெரிவித்தார். ”மின்சார உற்பத்தியில் 70% புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து பெறுவது என்ற கொள்கை முடிவை அரசாங்கம் எட்டியுள்ளது. நீர், சூரிய மற்றும்... Read more »
எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலு பேருந்து கட்டண திருத்தத்திற்கு இந்த விலை குறைப்பு போதாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தேசிய பேருந்து கட்டணக் கொள்கையின் பிரகாரம், அண்மைய எரிபொருள் விலை... Read more »
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சொல்வதைதான் செய்யும் என்பதுடன், செய்வதைதான் சொல்லும். கடுமையான போராட்டங்களின் ஊடாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளோம் என இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார். குறுகிய காலத்தில் இந்த செயல்பாட்டை வெற்றிகரமாக்க... Read more »
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளம் உயர்வை வழங்கும் வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. 33(1) (அ) ஊதிய சபைகள் கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 136) பிரிவின் கீழ் தொழில் அமைச்சரின் உத்தரவின் மூலம், தொழிலாளர் ஆணையாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இது... Read more »
எதிர்வரும் ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் இடம்பெறவுள்ள T20 உலகக் கிண்ண தொடரில் விளையாடும் அணிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான 15 பேர்... Read more »
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச போட்டியிடுவார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தொழிற்சங்க தலைவர் டி.பி.இளங்கரத்னவின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி... Read more »
ஜப்பானிய மூளைக்காய்ச்சல் அல்லது மூளைக் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணத்தில் இரண்டாவது நோயாளியும் நேற்று (30) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சஸ்மிகா என்ற ஐந்து வயது சிறுமியே உயிரிழந்துள்ளார். காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர், பலமுறை சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. குறித்த... Read more »