வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை தொடர்ந்து வழங்குவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர், கௌரவ ஆளுநரிடம் தெரிவிப்பு இலங்கைக்கான நோர்வே தூதுவர் May-Elin Stener, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை இன்று (06/05/2024) சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்தில்... Read more »
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிகமான சிந்தனை உடைய நாளாக இருக்கும். எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் அதை செய்வதற்கு முன்பு சிந்தித்துக்கொண்டே இருப்பீர்கள். ஆனால் அதை செயல்படுத்த முடியாத சூழ்நிலை நிலவும். ஆகவே நிறைய நேரம் வீணாவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நேரத்தை மிச்சப்படுத்த,... Read more »
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி 20... Read more »
ரி20 உலகக் கிண்ணத்துக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக டிரினிடாட் நாட்டின் பிரதமர் கீத் ரௌலி தெரிவித்துள்ளார். ரி20 உலகக் கிண்ணத் தொடர்வருகிற ஜூன் 1 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ரி20 உலகக் கிண்ணத்துக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக... Read more »
காசாவிலிருந்து இஸ்ரேல் பாதுகாப்பு படையினரை வெளியேற்றுவதற்கு பதிலாக சிறைப்பிடிக்கப்பட்ட பணயக்கைதிகள் விடுவிப்பதற்கான இஸ்ரேலின் கோரிக்கையை ஹமாஸ் ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஆரம்பமான இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தற்போது வரை நீடித்து வருகின்றது. ஹமாஸால் இஸ்ரேலியர்கள் பலர் பணயக் கைதிகளாாக சிறைப்பிடிக்கப்பட்டனர். எவ்வாறாயினும் போர்நிறுத்த... Read more »
இலங்கை முழுவதும் 359 சித்தமருத்துவ மாணவர்கள் உள்ளக பயிற்சிக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக உள்ளக பயிற்சிக்கு எதிர்பார்க்கும் சித்த மருத்துவ மாணவ குழுவின் யாழ் பிரதிநிதி வர்ணகுலசிங்கம் பிரவீன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்... Read more »
“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் என்னை எதிர்த்துப் போட்டியிட்டாலும் அத்தனை வேட்பாளர்களையும் எதிர்கொள்ள நான் தயாராகவுள்ளேன்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஜனாதிபதித் தொடர்பில் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில்... Read more »
ஈராக்கில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட 11 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். ஈராக் நசிரியாவில் உள்ள சிறையில் அவர்கள் நேற்று (07) திங்கட்கிழமை தூக்கிலிடப்பட்டுள்ளனர். பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக அறிவித்து குறித்த 11 பேருக்கும் கடந்த மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நசிரியாவில்... Read more »
தென்னாப்பிரிக்காவின் கடலோர நகரமான ஜோர்ஜ் நகரில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தொடர் மாடி கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்ததில் 48 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்குண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்களில் 22 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது பலர் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டுள்ளதுடன்... Read more »