பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான கிரீஸில் கடந்த மாதம் ஏற்றப்பட்ட ஒலிம்பிக் தீபம் பல நாடுகளின் வழியாக இன்று பிரான்ஸின் பழைய துறைமுகமான மார்சேவை வந்தடைந்துள்ளது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஒலிம்பிக் தீபம் பிரான்ஸின் பல நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப்... Read more »
‘Miss USA’ அழகிப் பட்டம் வென்ற நோலியா வோய்கட், மனநலக் காரணங்களுக்காக தனது கிரீடத்தைக் கைவிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் நடந்த வருடாந்த அழகிப் போட்டியில் வெற்றியடைந்த வோய்கட், ‘உங்கள் மன ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை கொடுங்கள். உங்கள் குரலை... Read more »
கொழும்பில் உள்ள தூதரகத்தில் கடவுச்சீட்டுகளை மீளப்பெற்றுக்கொள்ளல் மற்றும் ஆவணங்களை ஏற்றுக்கொள்ளும் நேரங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. எதிர்வரும் 13 ஆம் திகதியிலிருந்து இந்த நேரசூசி நடைமுறைப்படுத்தபடவுள்ளது. இதன்படி, குடியேற்ற வீசாவிற்கு விண்ணப்பித்தோர் தமது... Read more »
சுகவீன விடுமுறை அறிவித்து 300 இற்கும் மேற்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன பணியாளர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அந்த நிறுவனத்தின் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.மேலும் 80 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த... Read more »
டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கத் தகுதியற்றவர் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புத் தொடர்பாகத் தமக்கு எதுவும் தெரியாதென இலங்கைத் தோ்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேசியப் பட்டியலில் டயானா கமகேயின் பெயர் இடம்பெற்றிருந்தபோது, அவர் வெளிநாட்டுப் பிரஜை என்பது... Read more »
2022ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மின்சார கட்டணங்கள் தாமதமாக செலுத்தியதன் காரணமாக சுமார் 30 மில்லியன் சிவப்பு பற்றுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து... Read more »
இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையில் நிலவும் எல்லைப் பிரச்சினைகள் போன்று இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலும் எல்லைப் பிரச்சினைகள் பல ஆண்டுகளாக நிலவுகிறது. லடாக் எல்லை மோதல் பிரச்சினையால் இருநாட்டு உறவில் சிக்கல் நீடித்து வந்த நிலையில் சுமாா் 18 மாதங்களுக்குப் பிறகு இந்தியாவுக்கு புதிய... Read more »
பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கருக்கு எதிராக மேலும் மூவர் முறைப்பாடு செய்துள்ளனர். தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமி மற்றும் இரு பெண் பொலிஸ் அதிகாரிகள் செய்த முறைப்பாட்டை அடுத்து அவருக்கு எதிராக மேலும் பல வழக்குகளை பொலிஸார் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அவருக்கு எதிராக பதிவு... Read more »
பன்றி இறைச்சிக் கறி சாப்பிட்டு உயிரிழந்த இரண்டு சிறைக் கைதிகளின் பிரேதப் பரிசோதனை தொடர்பில் மரண விசாரணை அதிகாரியினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, மேலதிக பரிசோதனைகளுக்காக இருவரது உடல் உறுப்புக்களையும் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இருவரும் பொரளை... Read more »
எகிப்துக்கும் காசாவுக்கும் இடையில் உள்ள எல்லைப் பகுதியான ராஃபாவில் இஸ்ரேலிய படைகள் தீவிர தாக்குதல்களை நடத்திவரும் பின்புலத்தில் இன்று புதன்கிழமை காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் நோக்கில், கெரெம் ஷாலோம் எல்லையை இஸ்ரேல் திறந்துள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தை மற்றும்... Read more »