கொவிட் வைரஸ் பரவலானது உலகளாவிய ரீதியில் பல மரணங்களை ஏற்படுத்தியது. இந்த ஆட்கொல்லி நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசிகள் தவணைகளின் அடிப்படையில் போடப்பட்டன. இந்த தடுப்பூசிகள் கொவிட் வைரஸை ஓரளவு கட்டுப்படுத்தியது என்றாலும் நிறைய பேருக்கு பக்க இதனால் பக்க விளைவுகள் ஏற்பட்டன என்றும்... Read more »
இலங்கையில் சுற்றலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து இருந்த நிலையில், மார்ச் மாதத்திற்கு பின்னர் சடுதியாக பயணிகளின் வருகை குறைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் காணப்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாகவும்... Read more »
மத்திய கிழக்கு நாட்டில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பெண் ஒருவர் தான் சம்பாதித்த பணம் அனைத்தையும் அயல் வீட்டு பெண்ணை நம்பியதால் இழந்துள்ளார். இந்த சம்பவம் ஹட்டன் – பொகவந்தலாவ பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன், சுமார் 13 லட்சம் பணத்தை குறித்த பெண் இழந்துள்ளார். பொகவந்தலாவ,... Read more »
இலங்கை – இந்திய நில இணைப்பு வழித்தடம் மிகவும் இலட்சியமானது மற்றும் சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது... Read more »
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் குழுவொன்று பத்தரமுல்லை பொல்துவ சந்திக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. க.பொ.த. சாதாரணதர பரீட்சை – பாடசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தத்தடை பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசார ஊழியர்களினால் இன்று... Read more »
சன் டிவியில் செஃப் வெங்கடேஷ் பட் நடுவராக பங்கேற்கும் டொப் குக் டூப் குக் என்ற சமையல் நிகழ்ச்சி எதிர்வரும் மே 19ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளது. சமையலுடன் நகைச்சுவையும் கலந்தவொரு நிகழ்ச்சியாக அமையவிருக்கிறது என்பது ப்ரோக்களை பார்க்கும்போதே தெரிகிறது. அந்த வகையில், நிகழ்ச்சியின் ஆரம்பம்... Read more »
வவுனியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாவட்டக் கிளைக் காரியாலயத்தில் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 19ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு குறித்த கூட்டம் நடைபெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியின் புதிய நிர்வாகத்... Read more »
இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மூன்று விமானங்களை இயக்கும் திறன் கொண்ட விமானிகள் தங்கள் இராணுவத்தில் இல்லை என மாலைத்தீவு அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. தலைநகர் மாலேயில் நேற்று (12) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய பாதுகாப்பு அமைச்சர் கசான் மௌமூன் இதனை தெரிவித்துள்ளார். இதன்படி... Read more »
மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் குடியுரிமை பெற்ற அமைச்சர்கள் சுமார் 10 பேர் மற்றும் அரச சேவையில் உயர்நிலை அதிகாரிகள் சுமார் 200 பேர் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் பிரதான சிங்கள நாளிதழான ‘லங்காதீப‘ செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி,... Read more »
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு எதிரான யுத்தம் சுமார் 2 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சரான ஷெர்கி ஷோய் பதவி நீக்கம் செய்யப்பட்டு புதிய... Read more »