கலர் கண்ணாடி, டாட்டூ என கலக்கும் அஜித்..

 அஜித்தின் விடாமுயற்சி எப்போதோ ஆரம்பித்தாலும் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. அதற்காக காத்திருந்து ரசிகர்கள் சோர்ந்து போனதுதான் மிச்சம். மூன்று கெட்டப்புகளில் அஜித் அதனாலேயே அஜித் இனிமேலும் பொறுமை காக்க முடியாது என அடுத்த படத்தில் கமிட்டானார். அதன்படி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி... Read more »

இன்றைய ராசிபலன் 20.05.2024

மேஷம் உங்கள் சகாக்களை தொடர்ந்து நம்புங்கள். வேலை தொடர்பான விஷயங்களில் உற்சாகமாக இருங்கள். சேவைத் துறை சிக்கல்கள் வேகம் பெறும். நேர மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். செயலில் இருங்கள். கண்ணியத்துடன் வேலை செய்யுங்கள். திருமண ஒற்றுமை அதிகரிக்கும். வேலை சிறப்பாக இருக்கும். நிர்வாகத்தில் கவனம்... Read more »
Ad Widget

ஹெலிகாப்டர் விபத்து: ஈரான் ஜனாதிபதியின் உயிருக்கு ஆபத்தா? நடப்பது என்ன?

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்டவர்கள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில், தற்போது முழு சர்வதேச நாடுகளின் பார்வையும் ஈரான் பக்கம் திரும்பியுள்ளது. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மாலேக் ரஹ்மதி, கிழக்கு... Read more »

ஹெலிகாப்டர் விபத்து: ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்டவர்களை காணவில்லை என தகவல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்டவர்கள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மாலேக் ரஹ்மதி, கிழக்கு அஜர்பைஜானுக்கான ஈரானிய ஜனாதிபதியின் பிரதிநிதி அயதுல்லா... Read more »

ஐ.பி.எல் தொடரில் முதல் விக்கெட்டை கைப்பற்றிய இலங்கை வியாஸ்காந்த்

ஐ.பி.எல் தொடரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் தனது முதலாவது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலேயே அவர் தனது முதலாவது விக்கெட்டினை கைப்பற்றினார். போட்டியில் வியாஸ்காந்த் வீசிய 14 ஆவது ஓவரின் இரண்டாவது பந்துவீச்சில் பிரப்சிம்ரன் சிங்... Read more »

எலோன் மஸ்க்கை நேரில் சந்தித்த ஜனாதிபதி ரணில்: இலங்கையில் ஸ்டார் லிங்க் வலையமைப்பு?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டெஸ்லா மற்றும் ஸ்டார் லிங்க் நிறுவனத் தலைவர் எலோன் மஸ்க்கை இன்று நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு இந்தோனேசியா பாலியில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில், ஸ்டார் லிங்க் வலையமைப்பை இலங்கையில் செயற்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும்,... Read more »

சுங்க அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் பரிசுத் தொகை

சுங்க அதிகாரிகளுக்கு மற்றும் சுங்க திணைக்களத்துக்கு தகவல்களை வழங்குபவர்களுக்கு நிதி அமைச்சரின் அனுமதி எதுவுமின்றி, அதிகாரிகளின் விருப்பத்திற்கேற்ப 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2023ஆம் ஆண்டு வரையில் சுமார் 2422 கோடிக்கும் அதிகமாக பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. மேலும்,... Read more »

தொழில் நஷ்டம், கடன் தொல்லை: உயிரிழந்த குடும்பத்தினர்

தேனி மாவட்டம் கம்பத்தில், கேரளாவைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும்மகன் ஆகியோர் காருக்குள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் தோல்வி காரணமாகவே இவர்கள் இவ்வாறு முடிவு எடுத்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவத்தின்... Read more »

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை: காலவரையின்றி ஒத்திவைப்பு

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகும் (19) என கூறப்பட்ட நிலையில் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் 40 ஆண்டுகளுக்கு பின்னர் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த வருடம் ஒக்டோபர் மாம் 14 ஆம் திகதி... Read more »

தரமற்ற மருந்து விநியோகம்- தேசியக் கணக்காய்வு அறிக்கை தகவல்

மருந்துகளின் தரத்தை குறைந்தபட்ச வழியில் பரிசீலித்து அல்லது பரிசீலிக்காது இந்நாட்டுக்கு வரவழைத்து நோயாளர்களை அபாய நிலைக்குத் தள்ளிய தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தில் அப்போது இருந்த தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அவற்றை அனுமதித்த நிர்வாகக்குழு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு... Read more »