தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தைவானின் கிழக்கு மாகாணமான ஹுவாலியன் அருகே சற்று முன்னர (சனிக்கிழமை அதிகாலை) 6.1 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அந்நாட்டு வானிலை மையம் இதனை உறுதிப் படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த உடனடி... Read more »

கொல்கத்தாவின் கோட்டையில் பஞ்சாப்பின் ருத்ர தாண்டவம்

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியினர் உலக சாதனையுடன் அபார வெற்றியை பதிவு செய்துள்ளனர். 261 என்ற இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணியினர் 18.4 ஓவர்களின் அதிரடியாக துடுப்பெடுத்தாடி வெற்றியை தனதாக்கியுள்ளனர். இந்த வெற்றியின் மூலம் T20 வரலாற்றில்... Read more »
Ad Widget

யாழில் இளம் பெண் கூட்டு பாலியல் துஷ்பிரயோம் பலரை தேடி பொலிஸார் வலைவீச்சு

தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த... Read more »

நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு: விசாரணைகள் ஒத்திவைப்பு

நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு வழக்கு மே மாதம் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017 ஜூலை 22ஆம் திகதி அப்போதைய யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்த மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நல்லூர் ஆலயப்... Read more »

போலி ஆவணங்களுடன் ருமேனியா அனுப்பிய நபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பு

போலி ஆவணங்கள் மற்றும் உத்தியோகபூர்வற்ற முத்திரைகள் மூலம் இளைஞர்கள் குழுவொன்றை ருமேனியாவிற்கு வேலைக்கு அனுப்ப முயன்ற நபரை விமான நிலையப் பணியகப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி கிளிநொச்சி... Read more »

ஈரான் ஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணித்த சஜித்

உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்துவைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி கடந்த 24ஆம் திகதி இலங்கைக்கு ஒருநாள் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார். இப்ராஹிம் ரைசி, இந்தப் பயணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்தன உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் சந்திப்புகளை... Read more »

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் சர்வதேச சக்திகள்

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த காலங்களில் நடந்தப்பட்ட முக்கிய தேர்தல்களைப் போன்று இம்முறையும் அடிப்படை அரசியல் முன்னேற்றங்களை மதிப்பிடுவதில் சர்வதேச சக்திகள் தமது முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளன. மேதின நிகழ்வுகளின் பின்னர் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்திற்கான அடித்தளமாக தமது அரசியல் பலத்தை காட்ட முயற்சிக்கும்... Read more »

ஏழு விசேட வைத்தியர்கள் கடந்த வாரம் நாட்டை விட்டு வெளியேற்றம்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறை வாரத்தில் மாத்திரம் விசேட வைத்தியர்கள் ஏழு பேர் நாட்டை விட்டு தப்பியோடி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக சுகாதார அமைச்சின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரத்தினுள் அம்பாந்தோட்டை,பிபில,மெதிரிகிரிய மற்றும் எம்பிலிபிட்டிய வைத்தியசாலைகளில் விசேட மயக்க மருந்து நிபுணர்கள்,... Read more »

பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்: இருவர் உயிரிழப்பு

களுத்துறை- மொரகஹஹேன பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான இருவர் உயிரிழந்துள்ளனர். மிரிஸ்வத்த பிரதேசத்தில் டயர் தொழிற்சாலையொன்றிற்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை (23)அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிஸாரின் கட்டளையை மீறி முச்சக்கரவண்டியொன்று பயணித்ததுடன் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்துள்ளனர். இதனையடுத்து... Read more »

சஜித்- அநுர நேருக்கு நேர் விவாத திகதியை அறிவித்தது ஜே.வி.பி

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் நடைபெறவுள்ள விவாதத்திற்கான திகதிகளை ஜே.வி.பி என்ற அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. அது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர்... Read more »