கனடாவில் குறித்த மாகாணமொன்றில் கடந்த 8ஆம் திகதி தென்பட்ட சூரிய கிரகணத்தைப் நேரடியாக பார்வையிட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 8ஆம் திகதி தென்பட்ட இந்த அரிய சூரிய கிரகணமானது கனடா, அமெரிக்கா, மெக்சிகோ... Read more »
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக சுமார் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது அதி சொகுசு வாகனங்களுக்கு பதிலாக மிக மலிவான சிறிய வாகனங்களை பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிக எரிபொருள் செலவு , சேவை கட்டணம் மற்றும்... Read more »
அரச வளங்கள் , வரிப்பணத்தை முறைகேடாக பயன்படுத்தியமை மற்றும் பிற்பகல் 3.30க்கு கடமையை முடித்து அலுவலக நேரத்தை கடைப்பிடிக்காமல் சேவையை பொது மக்களுக்கு வழங்காமையை செய்தி அறிக்கையிட்டமை தொடர்பில் விசாரணை நடத்த ஊடகவியலாளர் சப்த சங்கரி ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தினால் அழைக்கப்பட்டுள்ளார். அதன்படி, எதிர்வரும்... Read more »
மேஷம் இன்று உற்றார் உறவினர்கள் வகையில் குடும்பத்தில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். நண்பர்களின் சந்திப்பு நன்மையை தரும். தெய்வ வழிபாடு நல்லது. ரிஷபம் இன்று உங்கள் ராசிக்கு... Read more »
இலங்கையில் 10 முதல் 15 வீதமான குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு ஆஸ்துமா நோய்க்கான அறிகுறிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாச நிபுணர்கள் சங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்துமா நோயாளர்கள் அதிகளவில் பதிவாகும் நாடுகளில் இலங்கை உள்ளடக்கப்பட்டிருப்பதாக சுவாச நிபுணர்கள் சங்கத்தின்... Read more »
தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் ஊழியர் பற்றாக்குறை காரணமாக குறித்த அலுவலகத்தின் செற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் 2,400 பேர் பணிபுரிய வேண்டிய நிலையில், தற்போது 1,400 அதிகாரிகள் மாத்திரமே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மொழிபெயர்ப்பாளர்கள் பற்றாக்குறைக் காரணமாக கணக்காய்வு அறிக்கைகள் வெளியிடுவதில்... Read more »
இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் இன்றைய இரண்டாவது போட்டி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்க்கு மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையே லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்தில் இடம்பெற்றது. நாணய சுழற்சியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி... Read more »
இலங்கையில் புதிதாக திருமண பந்தத்தில் இணைந்தவர்கள் வெவ்வேறான காரணங்களுக்காக இரண்டு தொடக்கம் மூன்று ஆண்டுகளுக்குள் விவாகரத்து செய்யும் போக்கு அதிகரித்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிவில் பதிவு பிரிவின் சிரேஷ்ட பிரதி பதிவாளர் நாயகம் சட்டத்தரணி லக்ஷிகா கனேபொல தெரிவித்தார். பொருளாதார சிக்கல்கள் உட்பட... Read more »
எல்ல – வெல்லவாய வீதியில் கரந்தகொல்ல பிரதேசத்தில் நிலவும் மண்சரிவுகள் தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விரிவான ஆய்வுகளை அடுத்த வாரத்தில் மேற்கொள்ளவுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார். உமா ஓயா திட்டத்தின் சுரங்கப்பாதையில் நீரை நிரப்பியதாலேயே இந்த நிலைமை... Read more »
லக்னோ அணிக்காக தான் விளையாட தீர்மானித்தற்கு எம்.எஸ்.தோனிதான் காரணம் என அந்த அணியின் தலைவர் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார். 17ஆவது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணி இதுவரை 08 போட்டிகளில் விளையாடி... Read more »