வவுனியா ஈச்சங்குளம் கிராம சேவகர் பிரிவில் கட்டையர் குளம் கிராமத்தில் இன்றைய புதுவருட தினத்தில் பசு மாட்டினை இறைச்சிக்காக கொன்று உரித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், இன்றைய தினம் அதிகாலை வேளை கட்டையர் குளம்... Read more »
வெப்பமான வானிலை குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தின் சில இடங்களுக்கு இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெப்பக் குறியீடு, மனித உடலால் உணரப்படும் வெப்பம், கவனத்திற்குரிய அளவில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளுது.... Read more »
நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி மேல், சபரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் இன்று மழை பெய்யக்கூடும். இதேவேளை, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த... Read more »
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் ரசிகர்களால் பெரிதும் எதிபார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நேற்று நடைபெற்றது. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில்... Read more »
இராணுவ ஆயுதச் சந்தையில் “DragonFire” என்ற புதிய ஆயுதத்தை பிரித்தானியா அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆயுதத்தை கடந்த ஜனவரி மாதம் பிரித்தானிய இராணுவ நிபுணர்கள் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், ரஷ்ய ஆளில்லா விமானங்களை வீழ்த்த, உயர் சக்தி படைத்த... Read more »
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டி20 உலகக் கிண்ணம் எதிர்வரும் ஜூன் இரண்டாம் திகதி அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்க உள்ளது. இதில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்திய கிரிக்கெட் அணி 2007 ஆம் ஆண்டு முதல் பதிப்பில் வெற்றி பெற்ற பிறகு,... Read more »
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நபர் ஒருவர் தமது மனைவி மற்றும் ஏழு பிள்ளைகளை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 8 மாதம் முதல் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். வறுமை காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பஞ்சாப்... Read more »
சித்திரை புதுவருட தினத்தில் (14) வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த சங்கத்தினர் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில்... Read more »
கச்சத்தீவு விவகாரம் இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழலை உருவாக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்த மோதலால் இலங்கையில் வாழும் மில்லியன் கணக்கான தமிழ் பேசும் மக்களின் நலன்களுக்கு தீங்கு ஏற்படும் என்பது மோடிக்கும் அவரது... Read more »
“எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் ஒரு மாற்றத்துக்கான தேர்தல் ஆகும். இதனை லாவகமாக கையாள வேண்டும்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் வடமராட்சிக் கிளை அலுவலகத்தில் இன்று காலை (14.04.2024) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு... Read more »