மன்னார், முசலி, எஸ்.பி. பொற்கேணி கிராம மக்களின் குடிநீர்த் தேவையை லைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவர்த்தி செய்துள்ளது. இந்தவகையில்,குறித்த கிராம மக்களுக்காக லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு (17.04.24) மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள... Read more »
தமிழ் இன அழிப்புத் தொடர்பில் கனடாவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நினைவுச் சின்னத்தை இலங்கையால் தடுத்து நிறுத்த முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜதந்திர அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் உள்ள பிராம்ப்டன் நகர சபை... Read more »
செவ்வாய் கிரகம் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள ஆய்வுப் பணிகளுக்காக நாசா விண்வெளி ஆய்வு மையத்தால் தெரிவுசெய்யப்பட்டுள்ள குழுவில் இலங்கை விஞ்ஞானி கலாநிதி பியுமி விஜேசேகர இடம்பெற்றுள்ளார். நான்கு பேர் கொண்ட குழுவில் அவரும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. ஹூஸ்டனில் உள்ள ஜோன்சன் விண்வெளி மையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள... Read more »
பிரித்தானிய பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் இஸ்லாமிய மாணவர், பள்ளியில் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக செய்த மேல்முறையீட்டை அந்நாட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பாடசாலை மாணவர், தொழுகை செய்வதற்கு தடை விதிப்பது பாரபட்சமானது எனத் தெரிவித்தே குறித்த மாணவர் உயர் நீதிமன்றத்தை அணுகினார். எனினும்... Read more »
ஜே.வி.பியின் அரசியல் கூட்டணி என கூறப்படும் தேசிய மக்கள் சக்தியின் மூலம் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக அண்மையில் பல கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் நிலவி வந்தன. ‘Father’ எனப்படும் ஒரு திரைப்படம் குறித்தே இவ்வாறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. 1970களில் இடம்பெற்ற உண்மைச் சம்பவங்களை... Read more »
தென்னாபிரிக்க மகளிர் அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை மகளிர் அணி ஒன்றுக்கு இரண்டு என்ற வித்தியாசத்தில் கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் நேற்று (17) நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை மகளிர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்க மகளிர் அணியை... Read more »
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை கட்டாயம் தேவை. எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. மேலதிகாரிகள் ஏதாவது ஒரு வேலை சொன்னால் கூட அதை பொறுமையாக செய்து முடியுங்கள். எதிர்த்து பேசாதீர்கள். உங்களால் செய்யவே முடியாத வேலையாக இருந்தாலும், முடியாது என்பதை சுமுகமாக எடுத்துச் சொல்ல... Read more »
மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரராக தற்போது விளையாடி வரும் முன்னாள் தலைவர் ரோகித் சர்மா அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்து கொண்டால், அவரை வாங்க எனது வாழ்க்கையை கூட பந்தயம் கட்டுவேன் என்று பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி... Read more »
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைப்பதற்குச் சிலர் சூழ்ச்சி செய்தாலும் அக்கட்சி ஆதரவாளர்கள் இடமளிக்கமாட்டார்கள் என்று சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்தார். சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 108ஆவத ஜனன தின நிகழ்வில் நேற்று புதன்கிழமை உரையாற்றும்... Read more »
இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள 21 மாநிலங்களைச் சோ்ந்த 102 தொகுதிகளில் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தியா முழுவதும் மக்களவைத் தோ்தலுக்கான தேதி அறிவிப்பு கடந்த... Read more »