அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பண வழக்கு நடைபெற்று வரும் நியூயார்க் நீதிமன்றத்திற்கு வெளியே நபர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் அவர் டிரம்பை குறிவைத்ததாகத் தெரியவில்லை என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். Maxwell Azzarello என்ற நபர்... Read more »
2024 ஐபிஎல் தொடரின் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது. தொடரின் 34 வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. நாணய சூழற்சியில் வெற்றிபெற்ற... Read more »
ஸ்கொட்லாந்தின் – டன்டீ பல்கலைக்கழகத்தில் கல்விப் பயிலும் இரு இந்திய மாணவர்கள் லின் ஆஃப் தும்மெல் நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 22 மற்றும் 26 வயதான இரு மாணவர்களே உயிரிழந்துள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன்னர் மாணவர்கள் இருவரும் தமது... Read more »
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொதிகள் கிடைத்துள்ளதாக குறுஞ்செய்தி கிடைத்தால் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு தபால் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொதிகள் கிடைத்துள்ளதாக வாடிக்கையாளர்களுக்கு தாம் குறுஞ்செய்தி அனுப்புவதில்லை. போலியான இணையத்தளங்கள் மற்றும் தொழிநுட்ப அமைப்புகளைப்... Read more »
ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களை ரஷ்ய இராணுவத்திற்கு கூலிப்படையாக அனுப்பும் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடியில் ஈடுபட்டிருந்த இரண்டு சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட இந்த ஆட்கடத்தல் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆட்கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விரிவான... Read more »
இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் வடு ஆராச்சிகே அமரசிறி என்பவரை கொடூரமாக கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி கடந்த 34 வருடங்களாக தனது மனைவியுடன் தலைமறைவாக வாழ்ந்துவந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை பூகொடையில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்... Read more »
இந்தியாவில் மக்களவை தேர்தல் இன்று தொடங்கி எதிர்வரும் ஜுன் 21ஆம் திகதிவரை நடைபெறுகிறது. ஜுன் 4ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் மாலை 5 மணி நிலவரப்படி 63.20 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக தருமபுரி மக்களவைத் தொகுதியில்... Read more »
நடிகை நயன்தாரா தன் இரட்டை மகன்களுடன் முச்சக்கர வண்டியில் பயணம் செய்யும் காணொளியை இன்ஸ்டா ஸ்டோரீஸில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் 10 கோடி ரூபாவுக்கு மேல் ஒரு படத்திற்கு நடிகை நயன்தாரா சம்பளமாக பெறுகின்றார். தன் வீட்டில் ஏகப்பட்ட விலை உயர்ந்த கார்கள் இருக்கும்... Read more »
தெற்கை மையமாகக் கொண்ட பிரபல அரசியல் குடும்பமொன்றின் மூலம் வெளிப்படைத் தன்மையற்ற முறையில் தலைநகர் கொழும்பில் 70 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான காணிகளை விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாகக் கொழும்பில் இருந்து வெளிவரும் மெளபிம என்ற சிங்கள நாளதழ் இன்று வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.... Read more »
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குமாறு வலியுறுத்தி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் இன்று வெள்ளிக்கிழமை (19.04.20224) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இ.தொ.காவின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் தலைமையில் இந்தப் போராட்டம் ஏற்பாடும் செய்யப்பட்டதுடன், பெருமளவான... Read more »