முருங்கைக்காய் விலை திடீரென கிடுகிடு உயர்வு…

நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (08) ஒரு கிலோகிராம் முருங்கைக்காயின் சில்லறை விலை 2,000 ரூபாயாக பதிவாகியுள்ளது. அத்துடன், ஒரு கிலோகிராம் முருங்கைக்காய் 1,980 ரூபாய் என்ற மொத்த விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கையில் உள்ள எந்தவொரு பொருளாதார மத்திய... Read more »

நாளை முதல் கோரப்படும் புதிய ‘அஸ்வெசும’ விண்ணப்பங்கள்

மேலும் 400,000 பயனாளிகளை தேர்வு செய்வதற்காக ‘அஸ்வெசும’ நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்துக்கான புதிய விண்ணப்பங்கள் கோருவது நாளை 10) தொடங்க உள்ளது. பல்வேறு தரப்பினரின் பரிந்துரைகளின் அடிப்படையில், பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சில நிபந்தனைகள் திருத்தப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிடையில்,... Read more »
Ad Widget Ad Widget

முதல் டி20 போட்டியில் அவுஸ்திரேலியா 11 ஓட்டங்களால் வெற்றி

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 11 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் அவுஸ்திரேலியா 1:0 என்ற கணக்கில் முன்னிலை உள்ளது Read more »

பத்தும் நிஸ்ஸங்க இரட்டை சதம் – 381 ஓட்டங்களை குவித்த இலங்கை

பத்தும் நிஸ்ஸங்க இரட்டை சதம் – 381 ஓட்டங்களை குவித்த இலங்கை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் பத்தும் நிஸ்ஸங்க இரட்டை சதம் விளாசியுள்ளார். இதன்மூலம், ஆடவர் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை அவர்... Read more »

ஜே.வி.பியை டில்லி அழைத்ததா அல்லது அநுர வலிந்து சென்றாரா?

இந்தியாவுக்கு எதிராக தீவிர பிரசாரங்களில் குறிப்பாக ஈழத் தமிழர் சார்ந்த விவகாரங்களில் இந்தியாவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்துவந்த ஜே.வி.பி. திடீரென புதுடில்லியுடன் உறவு வைத்தமைக்கான வியூகங்கள் எதுவாக இருக்குமென்ற கேள்விகள், சந்தேகங்கள் வலுபெறுகின்றன. இந்தியா அழைத்ததா அல்லது இந்தியாவுடன் நெருங்கினால் சீனா தங்களுடன்... Read more »

நாகப்பட்டினம் – திருகோணமலை எண்ணெய் குழாய் இணைப்பு

நாகப்பட்டினத்துக்கும் திருகோணமலைக்கும் இடையில் பல தயாரிப்பு எண்ணெய் குழாய்களை அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள அமைச்சர், இந்திய எரிசக்தி வாரத்தை முன்னிட்டு... Read more »

தமிழக முதல்வர் மோடிக்கு அவசர கடிதம்

மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண கூட்டு நடவடிக்கைக் குழுவை புதுப்பிக்க வேண்டும். மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். இலங்கை அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்கள், படகுகளை விடுவிக்க... Read more »

காணி உரிமையை வழங்குவதே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்க உரைய மீது நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமையும் இன்று வெள்ளிக்கிழமையும் விவாதம் இடம்பெற்று வருகிறது. அரசாங்கம் எதிர்காலத்தில் மேற்கொள்ள உள்ள பொருளாதார மறுசீரமைப்புகள், வரி திருத்தங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி, தமது உரையில் விளக்கமளித்திருந்தார். நேற்றைய... Read more »

இம்ரான்கான் ஆதரவு சுயேட்சை கட்சிகள் முன்னிலையில்

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் சற்று முன்னர் வரை பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். 336 இடங்களைக் கொண்ட தேசிய சட்டமன்றத்தில் 266 வேட்பாளர்கள் நேரடி வாக்களிப்பு மூலம் தேந்தெடுக்கப்படவுள்ளனர். மீதமுள்ள... Read more »

மொட்டுக் கட்சியை உற்சாகப்படுத்த : சஜித் அணி மீது தாக்குதல்

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச மக்கள் விடுதலை முன்னணியின் புரட்சியை அடக்கிய பின்னர் அன்று வெளியில் வந்த ஆர்ப்பாட்டங்களை நடத்தக்கூட எதிர்க்கட்சிகள் எதுவும் இருக்கவில்லை. அனைவரும் அச்சத்தில் அமைதியாக இருந்தனர். பிரேமதாசவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரரணையின் போது கூட எதிர்க்கட்சிகள் பயத்தில் வீதியில் இறங்கவில்லை.... Read more »