இலங்கையில் 5ஜி தொழில்நுட்பம்: வெற்றி

இலங்கையில் 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான போதிய தொழில்நுட்ப வசதிகளையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்குவதில் பல்வேறு நெருங்கடிகள் எதிர்கொள்ளப்படுவதாக தொழில்நுட்ப அமைச்சின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது. 5ஜி தொழில்நுட்பத்தை வணிக ரீதியாக அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. என்றாலும், இதற்கான கட்டமைப்பை உருவாக்குவதில்... Read more »

அனுரவுடன் ஐரோப்பிய ஒன்றியம் திடீர் சந்திப்பு

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் கார்மேன் மோரினோ தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நேற்றைய தினம் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் நாட்டில் நிலவும்... Read more »
Ad Widget

ஜேவிபியின் வாயை அடைத்த இந்தியா

எட்கா உடன்படிக்கையை எதிர்ப்பின்றி நிறைவேற்றும் வகையில் இந்தியா, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸ்ஸநாயக்கவை அழைத்து பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக தொழிநுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையினை மீள ஆரம்பிக்கும் வகையில் இதுவரை 12 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இருந்தபோதிலும்... Read more »

முருகன்: இலங்கை தூதரகத்துக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டும் திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள முருகனின் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 31 வருடங்களுக்கு மேலாக சிறைவாசம்... Read more »

எலோன் மஸ்க்கின் ரொக்கெட் நிறுவனத்துக்கு $3,600 அபராதம்

எலோன் மஸ்க்கின் ரொக்கெட் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX), இந்த மாதம் அமெரிக்க தொழிலாளர் பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து 3,600 அமெரிக்க டொலர் அபராதத்தை எதிர்கொண்டது. நிறுவனத்தின் வொஷிங்டன் மாநில தளத்தில் அண்மையில் ஏற்பட்ட கடுமையான விபத்து காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை... Read more »

இலங்கைத் தீவில் ஆயுதப்படைகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது

முப்படைகளுக்கான ஆட்சேர்ப்பை இலங்கை அரசாங்கம் நிறுத்தியுள்ளதுடன், 2030ஆம் ஆண்டளவில் ஆயுதப்படைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கையை குறைந்த மட்டத்தில் பேணும் தீர்மானங்களையும் எடுத்துள்ளது. இந்த வருட இறுதிக்குள் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 135,000 ஆக குறைக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு அமைச்சு ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு 200,783 வீரர்கள்... Read more »

இன்றைய வானிலை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை,மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்... Read more »

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் மேன்முறையீடுகள் தொடர்பான விசாரணைகள்

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் மேன்முறையீடுகள் தொடர்பான விசாரணைகள் வடக்கு மாகாணத்திலேயே முதலில் நிறைவு செய்யப்பட்டதாக இராஜாங்க நிதி அமைச்சர் தெரிவிப்பு. அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் இராஜாங்க நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க தலைமையில் இன்று (13.02.2024) நடைபெற்றது.... Read more »

நிறைவேற்று அதிகாரம் அவசியமாகவே உள்ளது – அமைச்சர் டக்ளஸ்

நிறைவேற்று அதிகாரம் அவசியமாகவே உள்ளது – இதேநேரம் நாடாளுமன்றத்திற்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையில் சம தன்மை பேணப்படவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு! நாட்டில் நடைமுறையிலுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்... Read more »

ஜனாதிபதி கனவில் இருக்கும் ரணில், சஜித், அநுர

இலங்கைத் தீவில் இவ்வாண்டு இறுதியில் நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளர் பெற வேண்டி வாக்குகளின் எண்ணிக்கை குறித்த கணிப்புகள் வெளியாகியுள்ளன. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெற வேண்டும் என சட்ட நிபுணர்கள்... Read more »