தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு இடைக்கால தடை

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு வழங்கியுள்ளது. இந்த மனு இன்று வியாழக்கிழமை திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது வாதத்தை அவதானித்த நீதவான் நீதிமன்றம் மாநாட்டை நடத்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. கட்சியின் யாப்பு விதிகளுக்கு... Read more »

பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்ப்பதில் அரசியல் தலையீடு

மாணவர்களை பிரதான பாடசாலைகளின் இடைநிலை வகுப்புகளுக்கு சேர்ப்பதற்கு அண்மைய காலங்களாக அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்கள் தலையிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. குறித்த செய்திகளின் அடிப்படையில் 2020ஆம் ஆண்டு தொடக்கம் 2021ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தேசிய பாடசாலைகளின் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கு அரசியல்வாதிகள்... Read more »
Ad Widget

போரில் தோற்றால் புடின் கொல்லப்படுவார்-எலன் மாஸ்க்

உக்ரைனுடனான போரில் ரஷ்யா தோற்காது எனவும் தோல்வியடைந்தால் ரஷ்ய ஜனாதிபதி விளாடீமிர் புடின் கொல்லப்படுவார் எனவும் உலக செல்வந்தரான எலன் மாஸ்க் தெரிவித்துள்ளார். அமெரிக்க குடியரசு கட்சியின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற விவாதத்தின் போதே மாஸ்க் இந்த கருத்தை முன்வைத்துள்ளார். உக்ரைனுடனான போரில் ரஷ்யா தோற்பதற்கான... Read more »

மன்னிப்பு கோரினார் ரம்பாவின் கணவர் இந்திரகுமார்

ஹரிகரன் இசை நிகழ்வில் சிறு தடங்கல் மற்றும் அசௌகரியம் காரணமாக, நுழைவு சீட்டு மூலம் கிடைக்கப்பெற்ற வருவாய் முழுவதையும் மீளளிப்பதற்கு முடிவு செய்துள்ளேன் என நொதேர்ன் யூனியின் தலைவர் பத்மநாதன் இந்திரகுமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இசை நிகழ்வில் ஏற்பட்ட குழப்பங்கள்... Read more »

ஐஸ்கிரீமில் தவளை அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

யாழ்ப்பாணம்-தொண்டமானாறு, செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலில் உள்ள குளிர்பான விற்பனை நிலையமொன்றிலே நேற்று தவளையுடன் குளிர்களி(Ice Cream) விற்பனை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது. Read more »

இன்றைய ராசிபலன்கள் 15.02.2024

மேஷம் பணவரவு சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். கடன்கள் குறையும். உத்தியோகத்தில் இருந்த வீண் பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். ரிஷபம் நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள்... Read more »

கொழுப்பில் சம்பந்தன்-சிறீதரன் சந்திப்பு

உட்கட்சி ஜனநாயகத்தைச் சிதைக்கும் வகையில் நடைபெறும் சூழ்ச்சிகளை முறியடித்து உடனடியாக மாநாட்டை நடாத்துமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரனுக்கு அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகிய இருவரும்... Read more »

அரசாங்கம் இலத்திரனியல் ஊடகங்களைக் கட்டுப்படுத்த முயற்சி

அரசாங்கம் இலத்திரனியல் ஊடகங்களைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட ஹர்ச... Read more »

வடக்கில் விமானப்படையின் விசேட வேலைத்திட்டம்

இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடக்கில் தொடர்ச்சியான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வேலைத்திட்டங்கள் அடுத்த மாதம் 2ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் அதன் ஒரு பகுதியாக வட மாகாணத்தை மையமாகக் கொண்டு, 125 மில்லியனுக்கும் அதிகமான நிதியுடன் சமூக... Read more »

வயிற்றுக்கோளாறு : விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்ட பயணி

விமானம் புறப்படுவதற்குமுன் கழிவறையை அதிகமாகப் பயன்படுத்தியதாகக் கூறி, பெண் பயணி ஒருவர் விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது. மெக்சிகோவிலிருந்து கிளம்பிய வெஸ்ட்ஜெட் விமானத்தில் தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து ஜோவனா சியூ என்ற அப்பயணி ‘எக்ஸ்’ வழியாகப் பகிர்ந்துகொண்டுள்ளார். ”தனக்கு வயிற்றுக்கோளாறு... Read more »