யாழ்ப்பாணம்-தொண்டமானாறு, செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலில் உள்ள குளிர்பான விற்பனை நிலையமொன்றிலே நேற்று தவளையுடன் குளிர்களி(Ice Cream) விற்பனை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது.