விடைக்கிடைக்காது இருக்கும் மதரஸா மாணவனின் மர்ம மரணம்

சிறுவர்கள் மீதான வன்முறைகள், கொலை, துஸ்பிரயோகம் என அனைத்தும் தற்போது அதிகரித்துவரும் நிலையில், அண்மையில் கொலை செய்யப்பட்ட முஷாப் என்ற சிறுவனின் மரணம் இன்று வரை மர்மமாகவே இருக்கின்றது. சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள குர்ஆன் மத்ரஸாவில் கல்வி கற்றுவந்த 13 வயதுடைய எம்.எஸ்.முஷாப் என்ற... Read more »

இந்திய விவசாயிகளின் போராட்டம் இடைநிறுத்தம்

இந்திய தலைநகர் புதுடெல்லியில் விவசாயிகளினால் முன்னெடுத்துவரும் போராட்டம் தற்காலிகமாக இன்று வெள்ளிக்கிழமை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுவரும் நிலையில் போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய விவசாயிகள் தமது உற்பத்திகளுக்கு அதிக விலை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த... Read more »
Ad Widget

இடைத்தேர்தல்களில் படுதோல்வி – மக்கள் செல்வாக்கை இழந்துள்ளாரா?

பிரித்தானியாவில் நடைபெற்ற இரண்டு இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சியான தொழில் கட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. வெலிங்பரோ மற்றும் கிங்ஸ்வுட் ஆகிய இடங்களில் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டன. குறித்த இரண்டு தொகுதிகளிலும் கன்சர்வேடிவ் கட்சியே கடந்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்தது. பொதுத் தேர்தலின் பின்னர் நாடாளுமன்றத்தில் வெற்றிடமாகும் இடங்களை நிரப்புவதற்கே... Read more »

இனி ஈஸியா போன் பண்ணலாம்: புது அப்டேட்டில் வாட்ஸ் அப்

வாட்ஸ் அப் அவ்வப்போது பயனர்களின் வசதிகளுக்காக புதுப்புது அம்சங்களை வெளியிடும். அந்த வகையில் தற்போது ஃபேவரைட் கண்டாக்ட்களுக்கு பயனர்கள் மிகவும் சௌகரியமான முறையில் அழைப்பு எடுப்பதற்கான அம்சத்தை வாட்ஸ் அப் உருவாக்கி வருகிறது. கால்ஸ் டேப்பின் மேல் புறத்தில் ஒரே ஒரு டாப் செய்வதன்... Read more »

தமிழரசுக் கட்சியை அழிக்கும் சதித் திட்டம்: பதவி ஆசைக்கு இடமில்லை சம்பந்தன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை திருகோணமலையில் நடத்தும் முயற்சிக்கு எதிராக திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றங்கள் நேற்று வியாழக்கிழமை இடைக்காலக் கட்டாணை வழங்கித் தடை விதித்தது. கடந்த மாதம் 26ஆம் திகதி நடைபெற்ற பொதுக் குழுக்... Read more »

சரத் பொன்சேகா நீக்கப்படுவாரா?: அல்லது விலகுவாரா?

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சரத் பொன்சேகாவை வெளியேற்றுவது குறித்த தீர்மானம் விரைவில் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சரத் பொன்சேகாவை கட்சியில் இருந்து நீக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேள்வி... Read more »

முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கோரினார் ஞானசாரதேரர்

இலங்கைதீவில் வாழும் முஸ்லிம் சமூகத்திடம் ஞானசார தேரர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். 2016ஆம் ஆண்டு முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்பு கோருவதாக தேரர் அறிவித்துள்ளார். பொதுப்பல சேனவின் பொதுச் செயலாளரான ஞானசாரதேரர் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கடுமையான இனவாத கருத்துக்களை... Read more »

10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை: சந்தேக நபர் கைது

மன்னார் தலைமன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி ஒருவர் நேற்று (15) இரவு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் தலைமன்னார் கிராமம் பகுதியில் தோட்டம் ஒன்றை பராமறிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட நபர் ஒருவராலேயே குறித்த சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம்... Read more »

மணிப்பூரில் மீண்டும் வெடித்தது கலவரம்

மணிப்பூர் மாநிலம் சுரசந்த்பூர் மாவட்டத்தில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. தலைமை காவலராக சியாம்லால்பால் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டம் முற்றியதில் தற்போது அது வன்முறையாக... Read more »

சஜித்துடன் இணையும் சு.கவின் முக்கியஸ்தர்கள்: அதிருப்தியை வெளியிட்ட மைத்திரி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர்கள் 9 பேர் விரைவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணையவுள்ளதாக எதிர்க்கட்சியின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது. கொழும்பு மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றம், மாகாண சபை மற்றும் மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களே இவ்வாறு இணைய... Read more »