தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரம் ரணிலுக்கு இல்லை

அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக சென்று தேர்தலை ஒத்திவைப்பது தவறு எனவும் தேர்தலை ஒத்திவைக்க அரசியலமைப்புச் சட்டத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். களனி ரஜமஹா விகாரையில் வழிபாடுகளுக்கு சென்ற... Read more »

துறைமுக ஊழியர்களின் பணி இடைநிறுத்தப்படுமா?

சுகயீன விடுமுறைக்காக வழங்கப்படும் கொடுப்பனவில் வரி அறவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள துறைமுக ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி , அது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துறைமுக அதிகார சபையின் உயர் மட்ட அதிகாரி ஒருவர் இவ்வாறு தெரிவித்திருப்பதாக பிரதான சிங்கள... Read more »
Ad Widget

தனது நீண்ட நாள் காதலனை கரம் பிடித்தார் ரகுல்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங், தனது நீண்ட நாள் காதலனான ஜெக்கி பாக்னானியை நேற்று கரம் பிடித்தார். கடந்த 2020ம் ஆண்டு முதல் இருவரும் காதலித்து வந்த நிலையில், 2021ம் ஆண்டில் தங்களுக்கிடையேயான உறவை அறிவித்தனர். இந்நிலையில், கோவாவில் பீச்... Read more »

இன்றைய ராசிபலன்கள் 23.02.2024

மேஷம் இன்று வேலை, வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும். பணம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படலாம். பொறுமை அவசியம். பணியிடத்தில் சக ஊழியர்களின் கூட்டு நடத்தை முடிவுக்கு வரும். இன்று உங்களுக்கு பிரச்சனைகள் தேடி வரும். எனினும் கடினமான சூழ்நிலைகளில் குடும்ப உறுப்பினர்கள்... Read more »

அக்பருக்கும் சீதாவுக்கும் வேறு பெயர் வையுங்கள்

பெங்கால் சஃபாரி பூங்காவில் ஒரே தடுப்பில் வைக்கப்பட்டுள்ள அக்பர், சீதா என்ற சிங்கங்களுக்கு பெயர் மாற்றம் செய்யுமாறு மேற்கு வங்க அரசுக்கு கொல்கத்தா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதி சவுகதா பட்டாச்சார்யா (Saugata Bhattacharya) இந்த உத்தரவினை நேற்று வியாழக்கிழமை பிறப்பித்தார். சீதையை இந்த... Read more »

மாலைத்தீவில் நங்கூரமிடப்பட்ட சீன ஆய்வுக் கப்பல்

இந்தியாவின் பலத்த கவலைகளுக்கு மத்தியில் சீனாவின் சர்ச்சைக்குரிய ஆய்வுக் கப்பலொன்று வியாழன் அன்று மாலைத்தீவை சென்றடைந்துள்ளது. சீனாவின் இயற்கை வள அமைச்சுக்கு அறிக்கை அளிக்கும் ஒரு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சொந்தமான “சியாங் யாங் ஹாங் 3” (Xiang Yang Hong 3) என்ற கப்பலானது... Read more »

பாகிஸ்தானில் புதிய அரசாங்கத்தை அமைக்க இணக்கம்

பாகிஸ்தானில் ஆட்சியை அமைப்பதில் நீடித்துவந்த சிக்கல்கள் ஓரளவு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதுடன், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான அறிவிப்பு இவ்வாரம் வெளியாக உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் இராணுவம் ஆதரவு பெற்ற பி.எம்.எல்- என் கட்சியும் பி.பி.பி கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்க உள்ளன. முன்னாள்... Read more »

உக்ரேனிய மக்களின் வாழ்கையை புரட்டிப்போட்ட போர்

உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. உக்ரேன் முழுவதும் சாதாரண மக்களின் வாழ்க்கையைப் பெரிதும் புரட்டிப் போட்டுவிட்டது இந்தப் போர். தலைவனை இழந்த குடும்பங்கள், சிறை பிடிக்கப்பட்ட மகன்கள் வீடு திரும்பக் காத்திருக்கும் பெற்றோர், வெறிச்சோடிய வகுப்பறைகள், பாழாகிக்... Read more »

நீர்கொழும்பு பிடிபன இறங்குதுறை ; பேராயரும் மீனவர்களும் முரண்படுவது ஏன்?

ஆறு தசாப்தங்களுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வரும் நீர்கொழும்பில் உள்ள மீன்பிடி இறங்குதுறையின் உரிமம் தொடர்பில் மீனவர் சங்கத்திற்கும் இலங்கை கத்தோலிக்க திருச்சபைக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. நீர்கொழும்பு – பிட்டிபன இறங்குதுறையின் நிர்வாகத்தை தங்களுக்கு வழங்குமாறு கோரி கொழும்பில் உள்ள பேராயர் இல்லத்திற்கு... Read more »

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி ; எலும்புக்கூடுகள் எக்காலத்திற்குரியது?

போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் ஏழு மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் எந்தக் காலத்திற்குரியது என்ற விடயம் தெரியவந்துள்ளது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புகூடுகள் 1994-1996ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தத்தின்போது இறந்தவர்களுடையதாக இருக்கலாமென நீதிமன்றில்... Read more »