TIN இலக்கத்தை வழங்குவதில் சிக்கல்

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் வுஐN இலக்கம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும், அது தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு சொந்தமான போதிய உபகரணங்கள் இல்லாமை போன்ற பல பிரச்சினைகள் காணப்படுவதாக... Read more »

புலமைப்பரிசில் தொகை அதிகரிப்பு

2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதன் முறையாக தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் கொடுப்பனவை 2024 பெப்ரவரி மாதம் முதல்... Read more »
Ad Widget

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க இன்று பதவியேற்றார். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (29) தமது கடமைகளை பொறுப்பேற்றார். Read more »

மாலைத்தீவு ஜனாதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்

மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்சுவுக்கு எதிராக அந் நாட்டு பிரதான எதிர்க்கட்சியான மாலைத்தீவு ஜனநாயகக் கட்சி (MDP), பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வருவதற்கு தீர்மானித்துள்ளது. இந்தியா போன்ற நட்பு நாடுகளுடன் மாலைத்தீவு அண்மைய காலமாக இராஜதந்திர மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் அந் நாட்டு... Read more »

சோமாலிய அதிகாரிகளுடன் இராஜதந்திரிகள் பேச்சு: இந்தியாவிடம் உதவிகோரல்

இரண்டு நாட்களுக்கு முன்னதாக சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மீன்பிடி இழுவை படகு மற்றும் 6 மீனவர்கள் தொடர்பில் அறிந்துகொள்ளும் வகையில் சோமாலிய அதிகாரிகளுடன் இலங்கை இராஜதந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யேமனை தளமாகக் கொண்ட ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு எதிராக செங்கடலில் பயணிக்கும்... Read more »

பொலிஸ் பயிற்சி பாடசாலையில் தீ விபத்து: 450 வாகனங்கள் தீக்கிரை

இந்தியா – டெல்லி – வஜிராபாத்தில் (Wazirabad) உள்ள பொலிஸ் பயிற்சி பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 கார்கள் மற்றும் 250 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாகியுள்ளன. நேற்று இரவு (28) மற்றும் இன்று அதிகாலை (29) இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக... Read more »

பல நகரங்களுக்கான சேவையை நிறுத்திய ‘ஓமன் ஏர்’

ஓமான் அரசுக்கு சொந்தமான ‘ஓமன் ஏர்’ அதன் தற்போதைய திட்டத்தின் ஒரு பகுதியாக சில தெற்காசிய நகரங்களுக்கான விமான சேவையினை இரத்து செய்துள்ளது. இந்த நடவடிக்கை ஒட்டுமொத்த நிதி செயல்திறனை மேம்படுத்துவதையும், வளர்ந்து வரும் போட்டி சந்தையில் தனது நிலையை வலுப்படுத்துவதையும் நோக்காகக் கொண்டாது... Read more »

நான்காவது திருமணம் குறித்து மனம் திறந்த வனிதா

அவ்வப்போது திருமண சர்ச்சையில் சிக்குபவர்தான் நடிகை வனிதா. இந்நிலையில் தனது நான்காவது திருமணம் குறித்து ஒரு விடயத்தை பகிர்ந்துள்ளார். ஏற்கனவே இரண்டு பேரை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற வனிதா, மூன்றாவதாக பீட்டர் போலை திருமணம் செய்தார். ஆனால், அந்த வாழ்க்கையும் நிலைக்கவில்லை. இவ்வாறிருக்க,... Read more »

கட்டுப்பாடற்ற வேகம் : வீதி விபத்துக்கள் அதிகரிப்பு

2024ஆம் ஆண்டு ஆரம்பம் முதலே நெடுஞ்சாலைகள் தொடர்பான வீதி விபத்துக்கள் தொடர்ந்த அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதிவேகமாக வாகனம் செலுத்துவதே இதற்கு பிரதான காரணம் என தொற்றா நோய் தடுப்பு பிரிவின் விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் தலைவர் கலாநிதி... Read more »

மூன்றாம் உலகப்போர் ஏற்பட வாய்ப்புள்ளது: உக்ரைன் ஜனாதிபதி

மூன்றாம் உலகப்போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி விளாடீமிர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா உட்பட பல ஐரோப்பிய நாடுகள் தமக்கு ஆதரவு வழங்கி வருவதால் அந்த போர் வெகு தொலைவில் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். நேட்டோ உறுப்பு நாடு ஒன்றின்... Read more »