சர்வதேச நாணய நிதிய (IMF) பிரதிநிதிகள் மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையிலான உத்தியோகபூர்வ கலந்துரையாடல் இன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, ஆறு உறுப்பினர்களைக் கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மின்சார சபை, மத்திய வாங்கி... Read more »
மயிலத்தமடு பகுதியில் விவசாயிகள் நூதன போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் இரண்டாவது நாளான இன்று, பட்டி பொங்கல் கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு மயிலத்தமடுவைச் சேர்ந்த விவசாயிகள் இத்தினத்தை கறுப்பு தினம் எனக்கூறியும் பொங்கல் பானைக்கு கறுப்பு நிறத்திலான பட்டியை அணிவித்தும்... Read more »
2024 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். குடியரசுக் கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்ய நடந்த அயோவா மாகாண தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்தே ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுவதாக விவேக் ராமசாரி... Read more »
ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும் என நம்பகத்தன்மை வாய்ந்த கருத்துக் கணிப்புகள் மூலம் தெரிய வருவதாக அக்கட்சியின் செயற்குழு உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளின் பிரகாரம் நாட்டில் உள்ள... Read more »
தென்மராட்சி- கொடிகாமம் பகுதியில் உள்ள வீதி ஒன்றினை புனரமைத்துத் தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ள அப்பகுதி மக்கள், வீதி புனரமைப்பு பணிகளுக்கு செலவிடக் கோரி ஒரு தொகை பணத்தினையும் வடமாகாண ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் மாகாண ஆளுநருக்கு கடிதமொன்றினையும் பிரதேச மக்கள்... Read more »
இராஜாங்க நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோருக்கு இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. சுகாதார துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும்... Read more »
தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூர் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதல் உத்தியோகபூர்வ விஜயமாக எதிர்வரும் 24 ஆம் திகதி புருணை செல்லவுள்ளதுடன் அங்கு 26ஆம் திகதி வரை தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புருணை சுல்தான் ஹசனல் போல்கியாவின் அழைப்பின் பேரில் திரு தர்மன் அங்கு விஜயம்... Read more »
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தனது டொனால்டு ட்ரம்ப் முதல் வெற்றியைப் பெற்றுள்ளார். அயோவாவில் மாநிலத்தில் நேற்று நடத்தப்பட்ட தேர்தலில் டிரம்ப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றார். டிரம்ப், நிக்கி ஹேலி மற்றும் புளோரிடா மாநில ஆளுநர் ரான் டிசாண்டிஸ் ஆகியோர் கட்சியின் தேர்தலில் போட்டியிட்டனர்.... Read more »
டென்மார்க்கின் அரச மன்னராக ஃபிரடெரிக் X முடிசூடப்பட்டுள்ளார். டென்மார்க் ராணி மார்கரெட் II தனது 83 வயதில் புத்தாண்டு தினத்தன்று உடல்நலக்குறைவு காரணமாக பதவி விலகுவதாக அறிவித்தார். 900 ஆண்டுகால டென்மார்க் முடியாட்சி வரலாற்றில் ஒரு ஆட்சியாளர் தானாக முன்வந்து பதவி துறப்பது இதுவே... Read more »
வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அனுராதபுர பொதுச் சந்தை மற்றும் நுவரெலியா ஆகிய பொதுச்சந்தைகளில் ஒரு கிலோ கரட் 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று மலையக மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார். இதனடிப்படையில், நேற்று நுவரெலியாவில் மொத்த காய்கறிகள் விலைகள்…... Read more »