அரபிக்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் சென்றுகொண்டிருந்த அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இஸ்ரேலுக்கு எதிரான போரில் யேமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவளித்து வருகிறது. இதற்கிடையே, செங்கடல் வழியாக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் ஆதரவு... Read more »
பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் மூலம் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு ரணில் விக்ரமசிங்கவிற்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மினுவாங்கொட மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளுடன்... Read more »
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் கிராண்ஸ்லாம் போட்டிகளுக்கு மீண்டும் திரும்பியுள்ள ஜப்பானின் நவோமி ஒசாகா பிரான்சின் கரோலின் கார்சியாவுடனான முதல் சுற்று ஆட்டத்தில் தோல்வியை சந்தித்துள்ளார். இரண்டு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஒசாகா, 2022 செப்டம்பரில் நடந்த அமெரிக்க ஓபனுக்கு பின்னர், தனது முதல்... Read more »
கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு முன் ஏற்பாடுகளுக்கான கள விஜயமொன்று இன்று இடம்பெற்றது. வரலாற்று சிறப்புமிக்க புனித கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் வருடாந்த திருவிழா இடம்பெறவுள்ளது. இந்நிலையில் திருவிழாவின் முன் ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், கள நிலவரங்கள் தொடர்பிலும்... Read more »
கடந்த வெள்ளிக்கிழமையுடன் (12) ஒப்பிடுகையில் இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி இன்று 317.79 ரூபாவிலிருந்து 317.35 ரூபவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 327.35... Read more »
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உகண்டாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உகாண்டா தலைநகர் கம்பாலாவில் நடைபெறவுள்ள அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி தனது சுவிட்சர்லாந்து விஜயத்தை தொடர்ந்து அங்கிருந்து உகண்டாவிற்கு... Read more »
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கெஹலியவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இதன்போது வீதி நாடகமும் அரங்கேற்றப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மலர் வளையங்கள், மற்றும் உருவப்பொம்மைகள் போன்றவற்றை வடிவமைத்து தமது எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர். இலங்கையில் சுகாதார துறையில் ஏற்பட்ட... Read more »
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை இன்னும் தீர்மானிக்கவில்லை என்று கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்... Read more »
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு எதிர்வரும் 24ஆம் திகதியுடன் நிறைவடையும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். புதிய அமர்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும், இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் விரைவில் வெளியிடப்படும் எனவும்... Read more »
பொது மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு, இலங்கை மத்திய வங்கி (CBSL) விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அந்த அறிவிப்பில் இலங்கை மத்திய வங்கி, வணிக நடவடிக்கைகளுக்கு தனிப்பட்ட வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து பொது மக்களுக்கு எச்சரித்துள்ளது. வியாபாரக்... Read more »