ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 32 வருட சிறைத்தண்டனையின் பின் கடந்த 2022.11.11 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், முருகன், ரொபேட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் இலங்கைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு,... Read more »
இஸ்ரேலிய உளவுத்துறை நடவடிக்கையுடன் தொடர்புடைய நான்கு பேரின் மரண தண்டனையை ஈரான் நேற்று திங்கட்கிழமை நிறைவேற்றியுள்ளதாகவும் அவர்களின் மேல் முறையீட்டு மனுவை ஈரான் நாட்டு உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டதாகவும் என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியிலிருந்து ஈரானுக்குள் நுழைந்ததாகவும்... Read more »
அரிசி தேவையில் இலங்கை தன்னிறைவு பெற்றுள்ளதால், 2024இல் அரிசி இறக்குமதி செய்ய எதிர்பார்க்கவில்லை கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில் இலங்கை தன்னிறைவடையும் வகையில், நெல், சோளம், உருளைக்கிழங்கு மற்றும் மிளகாய் பயிர்களுக்கு முன்னுரிமை வழங்க... Read more »
ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இலங்கையே மிகக்குறைந்த அளவிலான சம்பளத்தைக் கொண்ட நாடாக கண்டறியப்பட்டுள்ளது. ஜப்பானிய நிறுவனங்கள் பல செயற்படும் இந்த பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இருந்து இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையின் உற்பத்தி முகாமையாளர்கள், உற்பத்தி சாராத முகாமையாளர்கள், உற்பத்தி பொறியியலாளர்கள், உற்பத்தி சாராத... Read more »
வயிற்று அறுவை சிகிச்சையை தொடர்ந்து வேல்ஸ் இளவரசி கேத்தரின், சுமார் இரண்டு வாரங்களுக்கு பின்னர் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார். கென்சிங்டன் அரண்மனையின் அறிக்கையில், இளவரசி இப்போது வின்ட்சரில் உள்ள அவரது வீட்டிற்குத் திரும்பியுள்ளார் என்றும் அவரது உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.... Read more »
பெண்களின் வேலைவாய்ப்பு தொடர்பில் கடை மற்றும் அலுவலக பணியாளர்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த சட்டத்திற்கு அமைய இரவு 10 மணிக்குப் பின்னர் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிறுவனங்களில் பெண்களை பணியில் அமர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.... Read more »
ஹாங்காங், மொரீஷியஸ் ஆகிய நாடுகளின் சென்னைக்கான விமானச் சேவைகள் கொரோனா தொற்றுக் காலத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன. தொற்றுக் காலத்திற்குப் பிறகு பல நாடுகள் விமானச் சேவைகளை தொடங்கினாலும் ஹாங்காங், மொரீஷியஸ் நாடுகளின் சென்னைக்கான விமானச் சேவைகள் மட்டும் தொடங்கப்படாமல் இருந்தன. சென்னை – ஹாங்காங்... Read more »
கமத் தொழில் அமைசசர் மஹிந்த அமரவீர இன்று முக்கிய பதவியொன்றில் இருந்து இராஜினாமாச் செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையில் புதிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்குவதற்கான செயற்பாடுகளை இலகுபடுத்தும் நோக்குடன், மஹிந்த அமரவீர தனது பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய... Read more »
ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக பாலியல் தொழிலை சட்டமாக்குவது குறித்து பேசும் கட்சியினர், கியூபாவில் பாலியல் தொழிழைல தடை செய்ய பிடல் காஸ்ட்ரோ எடுத்த நடவடிக்கையை நினைவில் கொள்ள வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார. பாலியல்... Read more »
அண்மையில் காலமான தனது கணவரால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில் அரசியலில் ஈடுபடுவது குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டால், அது குறித்து பரிசீலிப்பதாக மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி தெரிவித்துள்ளார். உயிரிழந்த சனத் நிஷாந்தவின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் குடும்பத்தை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு... Read more »