ராஜபக்சவினருக்கு உண்மையான தேசிய உணர்வு இல்லை-திலித் ஜயவீர

மகிந்த ராஜபக்ச என்பவர் பயங்கரவாதம் மற்றும் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்ற நிலைப்பாட்டை மனதில் கொண்டிருந்த விசேட பங்கை ஆற்றிய நபர் என்றாலும் ஜனரஞ்சக அரசியலில் ஒரு பகுதியாகவே அவர் அந்த நிலைப்பாட்டுக்கு வந்ததாகவும் உண்மையான தேசிய உணர்வு காரணமாக அல்ல... Read more »

பிரமிட் திட்டம் மூலம் ஊரை ஏமாற்றியவரின் காதலி, புதுமுக நடிகையாம்?

கோடிக்கணக்கில் பணமோசடி செய்து ராஜ வாழ்க்கை வாழ்ந்துவந்த இருவரின் கதை நேற்றைய தினம் அம்பலமாகியிருந்தது. கலென்பிந்துனுவெவ பிரதேச மக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி, 500 கோடி ரூபாவை மோசடி செய்த நபரொருவரும் அவரது இரகசியக் காதலியும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினரால் நேற்று... Read more »
Ad Widget

எதிர்வரும் மார்ச் மாதம் இந்தியாவுடன் எட்கா உடன்படிக்கை

இந்தியாவுடன் தற்போது பேச்சுவார்த்தை மட்டத்தில் இருக்கும் பொருளாதாரம் மற்றும் தொழிற்நுட்பட ஒத்துழைப்புக்கான எட்கா உடன்படிக்கையில் எதிர்வரும் மார்ச் மாதம் கையெழுத்திட இலங்கை அரசு எதிர்பார்த்துள்ளது. இது சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதுடன் இரண்டு நாடுகளின் வர்த்தக முன்னேற்றத்திற்காக தொடர்ந்தும் சுங்க வரிகளை குறைக்கவும்... Read more »

கப்பலில் இருந்து ஏவுகணைகளை ஏவியது வடகொரியா

வடகொரியாவின் நடவடிக்கைகள் காரணமாக கொரிய தீபகற்பத்தில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருவதாக சர்வதேச பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அயல் நாடான தென்கொரியாவுக்கு ஆத்திரமூட்டும் வகையில் வடகொரியாவின் நடவடிக்கைகள் பதற்றத்தை ஏற்படுத்தி வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வடகொரியா இன்று (28) காலை 8 மணியளவில்,... Read more »

அருட்தந்தை சக்திவேல் அவர்களே இந்து மதத்தினை மதமாற்றம் செய்து அழிப்பதும் நியாயமா

வண.அருட்தந்தை சக்திவேல் அவர்களின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட செய்திக்கான பதில் ஊடக அறிக்கை. வண.அருட்தந்தை சக்திவேல் அவர்களே, தங்களின் ஊடக அறிக்கை என பத்திரிகை மற்றும் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியினை வாசித்தவர்களில் நானும் ஒருவன். குறித்த அறிக்கையின் மூலம் தங்களினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் சார்ந்த... Read more »

கன்னி பயணத்தை ஆரம்பித்த உலகில் மிகப்பெரிய பயணிகள் கப்பல்

றோயல் கரீபியன் கப்பல் (Royal caribbean) நிறுவனத்திற்கு சொந்தமான 20 மாடிகளை கொண்ட Icon of the Seas ஆடம்பர சொகுசு கப்பல் நேற்று (27) அமெரிக்காவின் மியாமியில் இருந்து தனது கன்னி பயணத்தை ஆரம்பித்துள்ளது. 20 மாடிகளை கொண்ட இந்த கப்பல் சுமார்... Read more »

இன்று மோதிக்கொள்ளும் இலங்கை – அவுஸ்ட்ரேலியா

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் பிரிவு சிஇன் மற்றுமொரு போட்டி இன்று நடைபெறவுள்ளது. இலங்கைக்கும் அவுஸ்ட்ரேலியாவுக்கும் இடையில் இன்று இந்த போட்டி இடம்பெறவுள்ளது. இலங்கை அணிக்கு சினெத் ஜெயவர்தனவும், அவுஸ்ட்ரேலிய அணிக்கு ஹக் வெய்ப்ஜென் தலைமை தாங்கவுள்ளனர். இந்த... Read more »

தன்னை விமர்சிப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த அர்ச்சனா

பிக்பொஸ் 7ஆம் சீசனின் வெற்றியாளரான அர்ச்சனா, தற்போது புகழின் உச்சியில் இருக்கிறார். பிக்பொஸ் வீட்டுக்குள் வந்த புதிதில் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கண்ணீர் விடும் அர்ச்சனா, போகப்போக வேறு விதமாக மாறினார். இதனால் மக்களிடத்தில் அர்ச்சனாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், மாயா மற்றும்... Read more »

இன்றைய வானிலை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் பொலநறுவை, மாத்தளை மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். அனுராதபுரம், முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி,மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களின்... Read more »

இன்றைய ராசிபலன்கள் 28.01.2024

மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று பொருளாதாரத்தில் ஏற்றமான சூழ்நிலையைக் காண்பீர்கள். நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் எளிதில் முடிந்துவிடும். ஒரு சிலருக்கு சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான வகைகளில் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும்.... Read more »