ஒலிம்பிக் விளையாட்டுகளின் முதல் நாளன்று பிரான்ஸ் தலைநகர் பரிஸில் ஹோட்டல்களில் தங்குவதற்கான கட்டணம் மும்மடங்காக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அன்றைய தினம் சராசரியாக ஒரு ஹோட்டலில் தங்குவதற்காக குறைந்தது 1,000 யூரோ ஒரு அறைக்காக அறவிடப்படுவதாக பயனீட்டாளர் அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒலிம்பிக்... Read more »
மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தின் ஊடாக பல்வேறு நபர்களால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஒரு தொகுதி போதைப்பொருள் சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் ஒரு கோடியே இருபத்தி எட்டு இலட்சம் ரூபா எனத் தெரியவந்துள்ளது. ஐக்கிய இராச்சியம் மற்றும்... Read more »
போதைப் பொருட்களுக்கு எதிரான இலங்கை பொலிஸார் முன்னெடுத்துள்ள சர்ச்சைக்குரிய நடவடிக்கை, கடும் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட தேசபந்து தென்னகோன், உடனடியாக ‘ஒபரேஷன் யுக்திய’ என்ற போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையை தொடங்கினார். அவர் ஏற்கனவே... Read more »
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெடுகளால் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது. இந்த வெற்றியுடன் முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய பழி தீர்த்துள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட்... Read more »
ஜனநாயத்தை மதிக்கும் அனைவரும் தம்மை விட நாடு குறித்து சிந்திக்கும் பயணத்தில் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவிவரும் அரசியல் இசை நாட்காலிகளுக்குப் பதிலாக, அரசியல் பேதம் இன்றி கொள்கைப் பயணத்தில் அனைவரும் இணையும் வகையில் புதிய... Read more »
இந்தியாவின் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் (Lyca Productions), சிங்கள சினிமாவின் மாபெரும் நாடக ஆளுமையான விஜய குமாரதுங்கவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இந்நாட்டு ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது. “விஜய” என்ற பெயரில் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட உள்ளது. இப்படத்தின் பணிகள் ஏற்கனவே... Read more »
கொழும்பு – வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை தெமட்டகொட ஆராமய வீதியில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சோதனையின் போது, இலங்கையில் தயாரிக்கப்பட்ட சிறிய ரக துப்பாக்கி, இரண்டு ஒன்பது மி.மீ. தோட்டாக்கள், 15 கிராம் ஹெரோயின், பதினெட்டு மில்லிகிராம் தோட்டாக்கள்... Read more »
வவுனியாவிற்கான அபிவிருத்தி குழு கூட்டத்தினை நடத்துவதற்கு நாளைய தினம் வவுனியா மாவட்ட செயலாளருக்கு வருகைதரும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்ப்பு தெரிவிக்ககூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரினால் வவுனியாவை சேர்ந்த சிலருக்கு நீதிமன்றத்தினூடாக தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கங்களின்... Read more »
ஐகோன் ஒப் தி சீஸ் (Icon of the seas) எனப் பெயரிடப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய பயணக் கப்பல் தமது முதலாவது பயணிகளை வரவேற்பதற்கு தயாராகி வருகின்றது. 2 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த கப்பல் புவேர்ட்டோ ரிக்கோ (Puerto Rico)... Read more »
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு யாழ்.மாவட்ட செயலகத்தில் அருகில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் சட்ட ஆலோசகர் கனகரத்தினம் சுகாஷ், உறுப்பினர்களாகிய பொன்மாஸ்டர், அருண்மதி, ஜெகன் ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில்... Read more »