விஜய் மீது செருப்பு வீசியது குறித்து விஷால் அதிரடி கருத்து!

கேப்டன் விஜயகாந்தின் மறைவு தமிழ்நாட்டையே உலுக்கியது. அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்த லட்ச கணக்கான மக்கள் வந்திருந்தனர். விஜய் மீது செருப்பு வீச்சு திரையுலகை சேர்ந்த விஜய், ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களும் விஜயகாந்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். இதில் விஜய்... Read more »

மக்களின் தலையில் மிளகாய் அரைப்பதை ரணில் நிறுத்த வேண்டும்! தம்பிராசா

மக்களின் தலையில் மிளகாய் அரைப்பதை ரணில் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராசா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இந்த... Read more »
Ad Widget

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 50-வது ஆண்டு நினைவேந்தல் நாளை!

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் நாளை! யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் நாளையதினம் நடைபெறவுள்ளது. நாளை புதன்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள... Read more »

நாட்டை கட்டியெழுப்பும் திட்டம் தோல்வி

இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் ஒரு பொறிமுறையை உருவாக்காமையின் காரணமாகவே எமது நாடு பொருளாதார ரீதியாக பலமான நாடாக உருவாக முடியாத நிலையில் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சரித் ஹேரத் தெரிவித்தார். தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலக சட்டமூலம் மற்றும் தேசிய நீரியல்... Read more »

ஜனாதிபதி ரணில் சுவிஸ் உகண்டா செல்கிறார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 13ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் டாவோஸில் ஆரம்பமாகவுள்ள 54ஆவது பொருளாதார உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்து செல்லவுள்ளார். எதிர்வரும் 12ஆம் திகதி ஜனாதிபதி சுவிஸ் செல்ல உள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்களில் அறிய முடிகிறது. சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உச்சிமாநாட்டைத் தொடர்ந்து,... Read more »

‘மலையக தியாகிகள் தினம்’: நாளை

மலையக மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக போராடி உயிர் துறந்தவர்களை நினைவு கூறும் வகையாக நாளைய தினம் மலையக தியாகிகள் தினம் கொட்டகலை கொமர்சல் லேக்கில் பிற்பகல் 03.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. “எமது உரிமைக்காக இன்னுயிரை தியாகம் செய்த மலையக தியாகிகளை நினைவுகூறுவோம்“ எனும் தானிப்பொருளின்... Read more »

வித்தியா கொலை வழக்கு: மேன்முறையீட்டு மனு ஜனவரியில் விசாரணை

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கடத்தல், கூட்டு வன்புணர்வு மற்றும் கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் 22 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று (09) தீர்மானித்தது.... Read more »

நாளை இலங்கை வரும் இங்கிலாந்து இளவரசி

இங்கிலாந்து இளவரசி ஆன் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (10) இலங்கை வரவுள்ளார். அவர் எதிர்வரும் 13ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இளவரசி ஆனுடன் அவரது நண்பரான வைஸ் அட்மிரல் சர் டிம் லாரன்ஸ்... Read more »

மீண்டும் இந்தியாவுக்கான பயணிகள் படகு சேவை ஆரம்பம்

இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறை வரையிலான பயணிகள் படகு சேவை அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. மோசமான வானிலை காரணமாக இந்த பயணிகள் போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஒரே நேரத்தில் 150 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய இந்த கப்பலில்... Read more »

நாய்களை இறைச்சிக்காக பயன்படுத்த தடை

தென்கொரியாவில் நாய்களை இறைச்சிக்காக பயன்படுத்துவது தொடர்பில் புதிய சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின் மூலம் நாய் இறைச்சி விநியோகம் அல்லது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, 2027ஆம் ஆண்டுக்குள் நாய்களைக் கொலை செய்து இறைச்சிக்காக விற்பனை செய்வதை நிறுத்தும்... Read more »