சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக நீர்வழங்கல் துறையில் அமைச்சர் ஜீவன் தொண்டமானால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கையை இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் Paul Stephens பாராட்டியுள்ளார். அத்துடன், நீர்வழங்கல் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு அமைச்சரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல்... Read more »
வடக்கில் கொரோனா அச்சம் இல்லை எனவும் , ஆனால் டெங்கின் தாக்கம் அதிகரித்து செல்வதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில், டெங்கு தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கொரோனா... Read more »
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் குணரத்தினம் சுபீனா என்ற 25 வயதான மாணவி நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்தார். காய்ச்சல்... Read more »
இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள நிக்கல் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், இந்த விபத்தில் மேலும் 39 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Sulawesi தீவில் உள்ள குறித்த தொழிற்சாலையில் இன்று அதிகாலை... Read more »
உலகிலேயே உப்பு செறிவு அதிகமுள்ள நீர் ஏரி அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் மோனோ கவுண்டி பாலைவனப் பகுதியில் அமைந்துள்ளது. அதிக உப்புத்தன்மை கொண்ட இந்த ஏரி நீரில் சாதாரண நீர்வாழ் உயிரினங்கள் வாழ முடியாது. அதில் மீன், நண்டுகள் போன்ற நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வதில்லை.... Read more »
இணையம் (online) ஊடாக அதிக பணம் ஈட்டலாம் என ஆசை காட்டி பல இலட்ச ரூபாய் பணம் யாழ்ப்பாணத்தில் இணைய மோசடியாளர்களால் மோசடி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவை சேர்ந்த இருவர் 30 இலட்சம் மற்றும் 16 இலட்ச ரூபாயை இழந்த... Read more »
டி.ஆர்.ஜி. டேட்டா செண்டர்ஸ் வழங்கியிருக்கும் சமீபத்திய தகவல்களில் ஸ்மார்ட்போன் பயனர்கள் இந்த ஆண்டு அதிகம் uninstall செய்த செயலிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த 2023-ல் மட்டும் உலகளவில் சுமார்... Read more »
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள 1004 கைதிகளுக்கு இவ்வாறு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்படும் கைதிகளில் 989 ஆண்களும் 15 பெண்களும் அடங்குவதாக சிறைச்சாலைகள் ஆணியாளர், ஊடகப் பேச்சாளர்... Read more »
இலங்கையில் இடம்பெறும் முக்கோண கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணியில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட யுவதி ஒருவர் உள்வாங்கப்பட்டுள்ளார். 2024ஆம் ஆண்டு மார்ச் முதல் ஏப்ரல் வரை இடம்பெறும் இந்தத் தொடரில் இலங்கை, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. இந்த... Read more »
பீகாரின் பார்ஹ் ரயில் நிலையத்தில் சனிக்கிழமையன்று பெண் ஒருவர் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகள் வேகமாக பயணித்த ரயிலுக்கு அடியில் மாட்டிக்கொண்ட போதிலும் அதிசயமாக உயிர் தப்பினர். இது காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அந்தப் பெண் தனது இரண்டு குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக்கொண்டு... Read more »