கொழும்பு – விஹாரமஹாதேவி பூங்காவில் இளைஞர்கள் அநாகரீகமாக நடந்துகொள்வதாக அதிகளவான முறைப்பாடுகள் பொதுமக்கள் மூலமாக கிடைத்துள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற இளைஞர்களை விசாரிக்க 80 சிவில் பாதுகாப்பு படை அதிகாரிகள் கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இரண்டு மாதங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களின்... Read more »
மார்கழி இசை விழாவுடன் இணைந்த வடமாகாணத்தைச் சேர்ந்த சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களது கண்காட்சியும் விற்பனையும் மற்றும் வெளிநாட்டிற்கான சந்தை வாய்ப்பும் யாழில் இன்று காலை ஆரம்பமானது. மேற்படி இசை விழாவும் சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களது கண்காட்சியும் விற்பனையும் யாழ். இந்தியத் துணைத்தூதரகம், நல்லூர் சைவத்தமிழ்... Read more »
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் யூடியூப் சனல் இன்று 2 கோடி சந்தாதாரர்களை கடந்தது. இதன்மூலம், உலகத் தலைவர்களின் சனல்களில் அதிக சந்தாதாரர்களைக் கொண்ட யூடியூப் சனல் என்ற சாதனை படைத்துள்ளது. இந்த சனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளிகள் 4.5 பில்லியன் பார்வையாளர்களை கொண்டுள்ளன.... Read more »
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லாத பட்சத்தில் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தே.மு.தி.க. தலைமையகம் தெரிவித்துள்ளது. விஜயகாந்த் உடல்நலக்குறைவின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்திருந்தார். ஆகவே கடந்த மாதம் விஜயகாந்த் உடல்நல பின்னடைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில்... Read more »
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது தனக்கு வருத்தமே என அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். வருத்தமே சென்னை போயஸ் தோட்டத்தில் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த லதா ரஜினிகாந்த், “ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது ரொம்ப வருத்தம் தான் குறிப்பிட்டு, அவரை தலைவராகத்தான் பார்த்தேன் என்று... Read more »
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதோடு மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில... Read more »
ஆந்திர மாநிலம் குண்டூரில் “ஆடுதம் ஆந்திரா” திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்துகொண்டு திட்டத்தைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆந்திர மாநில விளையாட்டுத்துறை அமைச்சரான நடிகை ரோஜா உட்பட பல்வேறு துறைகளின் அமைச்சர்களும், அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இந்த... Read more »
இந்தியாவின் மேற்கு அரபிக்கடல் பகுதியில் வணிக கப்பல்கள் மீது நடக்கும் தாக்குதலின் எதிரொலியாக இந்திய கடற்படை 3 போர்க் கப்பல்களை அரபிக்கடலில் நிறுத்தியுள்ளது. புதிய மங்களூரு துறைமுகத்துக்கு வந்து கொண்டிருக்கும் வழியில், இந்தியாவின் மேற்குக் கடற்கரை பகுதியில் ஆளில்லா வானூர்தி (ட்ரோன்) தாக்குதலுக்கு உள்ளாகி... Read more »
Nicaragua செல்லும் எயார்பஸ் A340 எனும் விமானத்தில் மனித கடத்தலினால் பாதிக்கப்பட்டவர்கள் பயணிப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து குறித்த விமானம் பிரான்ஸின் Vatry விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. டுபாயில் இருந்து எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறக்கப்பட்ட நிலையிலே குறித்த விமானம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,... Read more »