யாழ்ப்பாணத்தில் போதையில் சாரத்தியம் செய்வோரை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளமையால், பொலிஸாரின் கடமைக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு கோரியுள்ளனர். பண்டிகை காலத்தில் வாகன விபத்தினை தடுக்கும் நோக்குடன், போதையில் சாரத்தியம் செய்வோர், வீதி ஒழுங்குகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் முகமாக... Read more »
பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் கேசட் பிளேயர்களின் குறிப்பிடத்தக்க ஆபத்து குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், அதன் செயற்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பேருந்துகளின் உள்ளே அதிக ஒலி காரணமாக பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்கள் மற்றும் இடையூறுகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக... Read more »
யாழ்ப்பாணம் நகரில் கட்டிடம் ஒன்றில் உள்ள மூன்று கடைகளில் இன்று காலை தீ ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸார், யாழ் மாநகர சபையின் தீயணைப்பு அதிகாரிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தீ காரணமாக ஆடை விற்பனை நிலையம், பாடசாலை புத்தக பொதிகளை விற்பனை... Read more »
நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக நுவரெலியி கந்தபளை பகுதியில் அதிக தாழ் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன், பல ஏக்கர் விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், நேற்று இரவு பெய்த கடும் மழை காரணமாக உடப்புசல்லாவ – நுவரெலியா ஊடான போக்குவரத்து... Read more »
தாய்வானின் ஆளும் கட்சி அந்நாட்டின் சுதந்திரம் குறித்து பேசுவதை நிறுத்தாவிட்டால் அந்நாட்டுக்கு எதிராக மேலதிகமான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என சீனா நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் தாய்வானில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக சீனாவுக்கும் தாய்வானுக்கும் இடையில் கடும்... Read more »
2024 ஆம் ஆண்டு புத்தாண்டுக்கான அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளை வெளியிடுவதற்காக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன், நாட்டின் ஆளும் கட்சியின் முக்கியக் கூட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். செவ்வாய்கிழமை நடைபெற்ற முதல் நாள் கூட்டத்தில் ஆறு முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. கொள்கையுடன் கூடிய வரவு... Read more »
“நாட்டில் ஸ்திரமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதும் இன்று நாடு நிறைவேற்ற வேண்டிய இரண்டு பிரதான பொறுப்புகளாகும். எந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும் அந்த இரு இலக்குகளை அடைவதில் என்னுடன் இணையுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மீண்டும் அழைப்பு விடுகின்றேன்.” – இவ்வாறு ஜனாதிபதி... Read more »
நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்காகவே பசில் ராஜபக்சவால் கோட்டாபய ராஜபக்ச விரட்டியடிக்கப்பட்டதாக மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். இதன் விளைவாக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானார் என்றும், பொதுஜன பெரமுனவும் தேசியவாத முகாமும் அழிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.... Read more »
புத்தாண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் திங்கள் கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளது. இதன் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய ஆண்டுக்கான வேலைத்திட்டங்களை அமைச்சரவையில் சமர்பிக்க உள்ளதாக தெரியவருகிறது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு சகல அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள... Read more »
பதுளை கல்வி வலையத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் பணிபுரிந்து வருகின்ற இரண்டு ஆசிரியர்கள் தகாத முறையில் ஈடுபட்டு வருகின்ற சம்பவம் தொடர்பாக உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் பதுளை வலையகல்வி பணிமனை பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த இரண்டு ஆசியர்களும்... Read more »